dhanalakshmibalu - July 30, 2007 - 12:48 கொழுப்பு சத்து அதிகம் உள்ள உணவுப்பொருட்கள் எவை? அன்புள்ள தனலஷ்மி, Permalink Mrs.VaniRamesh - July 30, 2007 - 21:19 எப்படி இருக்கிறிர்கள்? கொலஸ்ட்ரால் நெய், எண்ணெயில் அதிகம் உள்ளது. சிவந்த நிறமுடைய கறிகளிலும்(Red Meat) அதிகம் உள்ளது. முட்டை மஞ்சள் கருவில் உள்ளது. பச்சை காய்கறிகள், பழங்களில் இல்லை. நன்றி... நன்றி... Log in or register to post comments fat Permalink SWETHA11 - July 31, 2007 - 02:56 தேங்காய், பட்டர், டால்டா,whole milk cheese அதிகம் உள்ளது Log in or register to post comments hi sister, Permalink vanitha rajan - February 17, 2011 - 01:37 oil,fish oil,milk items,nuts,creams Log in or register to post comments
அன்புள்ள தனலஷ்மி,
எப்படி இருக்கிறிர்கள்?
கொலஸ்ட்ரால் நெய், எண்ணெயில் அதிகம் உள்ளது.
சிவந்த நிறமுடைய கறிகளிலும்(Red Meat) அதிகம் உள்ளது.
முட்டை மஞ்சள் கருவில் உள்ளது.
பச்சை காய்கறிகள், பழங்களில் இல்லை.
நன்றி...
நன்றி...
fat
தேங்காய், பட்டர், டால்டா,whole milk cheese அதிகம் உள்ளது
hi sister,
oil,fish oil,milk items,nuts,creams