தேதி: August 1, 2007
பரிமாறும் அளவு: 5
ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்
சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்
மொத்த நேரம்: 40 நிமிடங்கள்
தேங்காய் பூ: 1 கப்
அரிசி: 2 கப்
நெய்: 5 ஸ்பூன்
எலக்காய்: 2
வெல்லம்: 150 கிராம்
முந்திரி: தேவையான அளவு
திராட்சை: தேவையான அளவு
முதலில் அரிசியை ஒரு கடாயில் வருத்து பொரிந்ததும் எடுத்துக்வைக்கவும் பிறகு வெல்லத்தை நன்றாக பொடித்து ஒரு பாத்திரத்தில் தண்ணீர் விட்டு கொத்தித்தும் வடிக்கட்டிஎடுத்துவைத்த்க்கொள்லுங்கள் ஒரு வானலியில் நெய் ஊற்றி முந்திரி, திரட்சை,எலக்காய் போட்டு வதக்கி அதில் வெல்லம் தண்ணீர் ஊற்றவும்
பிறகு மிக்சியில் அரிசிமாவை பொடித்து எடுத்துக்கொள்ளுங்கள் தண்ணீர் நன்றாக கொதித்ததும் அதில் அரிசிமாவை உருன்டைகல் இல்லாமல் கிளரவும்.
முடியும் தருவாயில் தேங்காய் பொடி தூவி இறக்கி பரிமாறவும்.
நன்றி
மாலினிசுரேஷ்
வெல்லம் தனியாக ஒரு பத்திரத்தில் போட்டு தண்ணீர் ஊற்றி கொதிக்கவையுங்கள் மன் இருந்தால் வடிகட்டும் போது அடியில் தங்கிவிடும்