சாட் மசாலா

தேதி: August 1, 2007

பரிமாறும் அளவு: 3

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

2
Average: 2 (1 vote)

 

தனியா : 1 ஸ்பூன்
வத்தல் மிளகாய்: 2
சீரகம்: 1 ஸ்பூன்
டிரைமேங்கோ பவுடர்: 1ஸ்பூன்
மிளகுதூல்: 1ஸ்பூன்
பிளாக்சால்ட்: தேவையான அளவு


 

முதலில் தனியா,சீரகம் இரன்டையும் வதக்கவும்.
பிறகு எல்லாவற்றையும் ஒன்றாக அரைக்கவும்.
பிறகு கொத்தமல்லி நறுக்கி தூவுங்கள் சுவையான சட்மசாலா தயார்.
இதில் விருப்பதிர்கேர்ப்ப சன்னா,பிரட் சேர்த்துக்கொள்ளலாம்.


மேலும் சில குறிப்புகள்


Comments

Hai everybody,
Chat Masala enru heading koduthu irupathai parthu chat masla powder seium murai therinthu konden.Mika nanri.

VALZHA VALAMUDAN,ELLAM IRAIVAN SEYAL.