Yuvarani - August 1, 2007 - 15:49 தமிழ் படங்களை டாப் 10 நிகழ்ச்சியில் எந்த சானல் சரியாக வரிசைப்படுத்தி வழங்குகிறது? ஹலோ கதீஜா Permalink Hema S - August 2, 2007 - 21:27 உங்க வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி, நான் மிக நலம். அங்கேயும் அப்படி தானே? அன்புடன், ஹேமா. அன்புடன், ஹேமா. Log in or register to post comments ஹாய் ஹேமா Permalink பானு - August 2, 2007 - 21:41 ஹாய் ஹேமா, உங்களுடைய நகைச்சுவை உணர்வு எனக்கு ரொம்பா பிடித்திருக்கு மிக்க நன்றி. Log in or register to post comments Hi hema Permalink malinisuresh - August 2, 2007 - 23:50 who is that Bhaskar? whom you mentioned in your mail. Malinisuresh Log in or register to post comments ஹாய் மாலினி Permalink Hema S - August 3, 2007 - 00:21 பாஸ்கர் தான் கோலங்கள்ல அபி(தேவயானி)யை கல்யாணம் பண்ணி கொண்டவன். உங்களுக்கு தெரியாம இருக்கும்னு நான் எதிர்ப்பார்க்கவே இல்லை, மன்னிக்கணும். அன்புடன், ஹேமா. அன்புடன், ஹேமா. Log in or register to post comments hi hema Permalink malinisuresh - August 3, 2007 - 00:32 ahahha oh my god ஓ அதை தெலிவாக சொன்னால் தானே புரியும். உங்கலுக்கு இந்த இனையதளம் பயனுள்ளதாக இருக்கு போல Log in or register to post comments ஹலோ மாலினி Permalink Hema S - August 3, 2007 - 22:06 நான் பாஸ்கர் அவ்ளோ உலக புகழ் பெற்று விட்டான்னு தப்புக் கணக்கு போட்டுட்டேன்! சரி ஃப்ரீயா விட்டுடலாம் இந்த ஒரு தடவை :-) அன்புடன், ஹேமா. அன்புடன், ஹேமா. Log in or register to post comments hai HEMA Permalink Subha Jayaprakash - August 6, 2007 - 13:09 சிரிச்சி சிரிச்சி வயிறு வலிக்குது. ஹேமா எப்படி இப்படி? பொறந்ததிலிருந்து இப்படியா? அமெரிக்கா போயி இப்படியா? பாஸ்கர் பாஸ் ஆகாம FAIL ஆயிட்டார் SOME MORE SITES FOR U www.dinamalar.com இங்கு வாரமலர் படிக்கலாம் www.dinakaran.com இங்கு குங்குமம் வண்ணத்திரை நக்கீரன் முத்தாரம் குங்குமச்சிமிழ் மற்றும் சூரியன் FM 93.5 (ONLINE LIVE PROGRAMMES 24HRS)கேளுங்க கேளுங்க கேட்டுக்கிட்டே இருக்கலாம் Log in or register to post comments ஹேமா Permalink T S JAYANTHI - August 6, 2007 - 13:43 தமிழ் சேனல் வராத போதே இந்தப் போடு போட்டா, சேனல் வந்தா என்னதான் ஆகுமோ? அன்புடன் ஜெயந்தி Log in or register to post comments ஹலோ சுபா Permalink Hema S - August 6, 2007 - 22:20 ஹலோ சுபா, இத்தனை நாளா பூனை மாதிரி இருந்தீங்க, இப்போ என்னடான்னா புலியை விட வேகமா பாயறீங்க.. டி.ஆர். தொழிலுக்கு வேற வேட்டு வைக்கறீங்க.. கலக்குங்க! நீங்க சொன்ன எல்லா லிங்கையும் அடிச்சு பாத்துடுறேன், நன்றி. அன்புடன், ஹேமா. அன்புடன், ஹேமா. Log in or register to post comments ஹலோ ஜெயந்தி அக்கா Permalink Hema S - August 6, 2007 - 22:21 என்னக்கா சொல்றீங்க, ஒண்ணுமே புரியல.. டி.வி சேனல் வந்தா என்னாகும்?? ;-) அன்புடன்(அப்பாவித்தனமான முகத்துடன்), ஹேமா. அன்புடன், ஹேமா. Log in or register to post comments first previous 1 2 3 4 5 6 7 next last
ஹலோ கதீஜா
உங்க வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி, நான் மிக நலம். அங்கேயும் அப்படி தானே?
அன்புடன்,
ஹேமா.
அன்புடன்,
ஹேமா.
ஹாய் ஹேமா
ஹாய் ஹேமா, உங்களுடைய நகைச்சுவை உணர்வு எனக்கு ரொம்பா பிடித்திருக்கு மிக்க நன்றி.
Hi hema
who is that Bhaskar? whom you mentioned in your mail.
Malinisuresh
ஹாய் மாலினி
பாஸ்கர் தான் கோலங்கள்ல அபி(தேவயானி)யை கல்யாணம் பண்ணி கொண்டவன். உங்களுக்கு தெரியாம இருக்கும்னு நான் எதிர்ப்பார்க்கவே இல்லை, மன்னிக்கணும்.
அன்புடன்,
ஹேமா.
அன்புடன்,
ஹேமா.
hi hema
ahahha oh my god ஓ அதை தெலிவாக சொன்னால் தானே புரியும்.
உங்கலுக்கு இந்த இனையதளம் பயனுள்ளதாக இருக்கு போல
ஹலோ மாலினி
நான் பாஸ்கர் அவ்ளோ உலக புகழ் பெற்று விட்டான்னு தப்புக் கணக்கு போட்டுட்டேன்! சரி ஃப்ரீயா விட்டுடலாம் இந்த ஒரு தடவை :-)
அன்புடன்,
ஹேமா.
அன்புடன்,
ஹேமா.
hai HEMA
சிரிச்சி சிரிச்சி வயிறு வலிக்குது.
ஹேமா எப்படி இப்படி?
பொறந்ததிலிருந்து இப்படியா?
அமெரிக்கா போயி இப்படியா?
பாஸ்கர் பாஸ் ஆகாம FAIL ஆயிட்டார்
SOME MORE SITES FOR U
www.dinamalar.com
இங்கு வாரமலர் படிக்கலாம்
www.dinakaran.com
இங்கு
குங்குமம்
வண்ணத்திரை
நக்கீரன்
முத்தாரம்
குங்குமச்சிமிழ்
மற்றும்
சூரியன் FM 93.5 (ONLINE LIVE PROGRAMMES 24HRS)கேளுங்க கேளுங்க கேட்டுக்கிட்டே இருக்கலாம்
ஹேமா
தமிழ் சேனல் வராத போதே இந்தப் போடு போட்டா, சேனல் வந்தா என்னதான் ஆகுமோ?
அன்புடன்
ஜெயந்தி
ஹலோ சுபா
ஹலோ சுபா, இத்தனை நாளா பூனை மாதிரி இருந்தீங்க, இப்போ என்னடான்னா புலியை விட வேகமா பாயறீங்க.. டி.ஆர். தொழிலுக்கு வேற வேட்டு வைக்கறீங்க.. கலக்குங்க!
நீங்க சொன்ன எல்லா லிங்கையும் அடிச்சு பாத்துடுறேன், நன்றி.
அன்புடன்,
ஹேமா.
அன்புடன்,
ஹேமா.
ஹலோ ஜெயந்தி அக்கா
என்னக்கா சொல்றீங்க, ஒண்ணுமே புரியல.. டி.வி சேனல் வந்தா என்னாகும்?? ;-)
அன்புடன்(அப்பாவித்தனமான முகத்துடன்),
ஹேமா.
அன்புடன்,
ஹேமா.