தமிழ் படங்களை டாப் 10 நிகழ்ச்சியில் எந்த சானல் சரியாக வரிசைப்படுத்தி வழங்குகிறது.

தமிழ் படங்களை டாப் 10 நிகழ்ச்சியில் எந்த சானல் சரியாக வரிசைப்படுத்தி வழங்குகிறது?

www.kumudam.com

இங்கே

குமுதம்
ரிப்போட்டர்
பக்தி
ஜோதிடம்
சிநேகிதி
ஹெல்த்
தீராநதி

போன்றவற்றை படிக்கலாம்

முதலில் என் மனம் நிறைந்த நன்றிகள் சூரியன் எப்.எம் இனையதளம் கொடுத்ததர்க்கு, ஒரு வருடம் மிஸ் பன்னேன் இப்போ திரும்ப கிடச்சிடுச்சி, இசை கேட்பது என்றால் எனக்கு ரொம்ப பிடிக்கும் அதை நிறைவேத்திட்டீங்க .
நன்றி
மாலினிசுரேஷ்

thank you.
புன்னகை மன்னன் படத்தில் ரேவதியின் பெயர் மாலினி
கமல் மால்னி, மால்னி (கமல் வாய்சில் நினைக்கவும்) அப்படின்னு கூப்பிடுவாரு...
ஏதோ நியாபகம்
நான் இப்போ டீ.வி பார்ப்பது குறைந்து விட்டது.

Thank you to Sooriyan FM

ஹாய் சுபா,
உங்கள் பதில் படித்தேன் அப்படி தான் நினைத்து பார்த்தேன் .
நான் ஒரு பெரிய கமல் ரசிகை . அந்த படம் நான் எத்தனை தடவை பார்த்தேன் என்பது கனக்கே இல்லை .அது ஒரு அழகிய நிலா காலம்.
என்னுடைய முழு பெயர் ஹேமமாலினி தான்.

Dear hema,
why dont u try this website www.londontamilvideo.com and www.dailymotion.com

indira

indira

arusuvai neyargalae, yaravathu anandha vikatankku password and id tharamuduma. eanna vikan namba arusuvai mathiri free ya nettla registration kidaiyathu.

indira

indira

ayyo hema i am very sorringa. unga response parthavudanayae payangara arvathila sila website koduthaen, namma hema romba pavannum. just scroll down panni partha athanai clues to active queen of arusuvai (over ice illa)- hemamakku.

aamanga nakooda konjam emanthutae baskar nejamavae thirunthitarnu.
adutha list antha aathi. avanum thiruntha mataan pola intha genmathukku.

indira

indira

இப்படி தமிழை ஆங்கிலத்தில எழுதினா ஹேமா மக்குன்னு வருது. இதுதான் சிண்டு.
பாஸ்கரும் திருந்த மாட்டான். ஆதியும் திருந்த மாட்டான். காசிக்குப் போகாமலேயே சீரியல் பாக்கறதை விட்டாச்சு.
அன்புடன்
ஜெயந்தி

//queen of arusuvai (over ice illa)- hemamakku.//

//இப்படி தமிழை ஆங்கிலத்தில எழுதினா ஹேமா மக்குன்னு வருது//

ஹாஹாஹாஹாஹாஹாஹாஹா முடியல என்னால முடியல! இருங்க சிரிச்சுட்டு ஒரு 2 மணி நேரம் கழிச்சு வந்து மறுபடியும் சிரிக்கிறேன்.. அப்படியே ஏதாவது வயித்து வலிக்கு டானிக் வாங்கி வைங்கப்பா.

Tit for Tat

ஹேமா நல்லபிள்ளையா படிச்சிக்கிட்டு இருக்காங்க. நீங்க வேற டிஸ்டர்ப் பண்ணினால் அடிதான் வாங்குவீங்க .. (வார்த்தையால...)

மேலும் சில பதிவுகள்