தமிழ் படங்களை டாப் 10 நிகழ்ச்சியில் எந்த சானல் சரியாக வரிசைப்படுத்தி வழங்குகிறது.

தமிழ் படங்களை டாப் 10 நிகழ்ச்சியில் எந்த சானல் சரியாக வரிசைப்படுத்தி வழங்குகிறது?

ஹலோ இந்திரா, உங்க சைட்டையும் லிஸ்டுல சேர்த்துக்கறேன். (இதுக்கு வேற அர்த்தம் கூட உண்டே, ஜெயந்திக்கா கண்டுபிடிங்க பார்ப்போம்)

அப்படியே சைக்கிள் கேப்புல ஆட்டோ ஓட்டற மாதிரி ஹேமா மக்குனு சொல்லிட்டீங்க இல்ல.. பரவாயில்ல, நான் சின்ன குழந்தை தானே, இன்னும் உலகம் தெரியாத மக்கு தான். ;-)

அன்புடன்,
ஹேமா.

அன்புடன்,
ஹேமா.

சீரியலை விட்டா மட்டும் புண்ணியம் இல்லை, சிண்டையும் விடணும்! ;-)

பாஸ்கர் ஆதிக்கு முன்னாடி, அலமேலு அம்மாளை (பாஸ்கரோட தாய்க்குலம்) விட்டுட்டீங்களே!

அன்புடன்,
ஹேமா.

அன்புடன்,
ஹேமா.

பாபுண்ணா, சொந்த சரக்கு எல்லாம் தீர்ந்து போச்சா? இல்ல புதுசா ஏதும் எழுத யோசிக்க முடியாத அளவு வயசாகி போச்சா? ;-) சரி, என்னோட பதிவயே காப்பி பண்ணுங்க, எனக்கு ராய்லடி குடுத்துட்டு. கமிஷனோட ராயல்டி, அறுசுவையால இத்தனை வருமானமா! யாராவது நாணயம் விகடன் ஆளுங்களை கூப்பிடுங்களேன்! :D

அன்புடன்,
ஹேமா.

அன்புடன்,
ஹேமா.

எங்க படிக்கறேன், எனக்கே கவலையா இருக்கு என் போக்கை நினைச்சா.. ஒரு மாசம் தான் நேரம் அதுக்குள்ள எல்லாத்தையும் தலைக்குள்ள ஏத்தணும், ஆண்டவன் தான் காப்பாத்தணும். கடந்த 2-3 நாளா உடம்பு முடியலனு தூங்கி வழிஞ்சேன். நீங்க வேற நல்ல பிள்ளைனு சொல்லிருக்கீங்க, அதுக்காவாவது படிக்கணும்!!

அன்புடன்,
ஹேமா.

அன்புடன்,
ஹேமா.

www.nighi.com --- to watch hindi n telugu movies.
www.rajshri.com---- to watch hindi serials n rajshri production movies online.
www.techsatish.com --- to view songs, movie clips n flim downloads (tamil)
www.isaitamil.net --- to watch sun n ktv
www.tamilterminal.net

Hope these will be useful :)
I saw kireedom,thee nagar and chenni kum (hindi)recently....

hi

ஹலோ அனிதா, எப்படி உங்க எல்லாருக்கும் இந்த சைட் எல்லாம் தெரிஞ்சு இருக்கு???! நான் தனியா கேபிள் சர்வீஸ் நடத்தலாம் போலிருக்கு இதையெல்லாம் வெச்சு..

அன்புடன்,
ஹேமா.

அன்புடன்,
ஹேமா.

ஹலோ ஹேமா
எப்படி இருக்கீங்க? நான் நலம். வீட்ல சும்மா எதயாவது browse செய்து கொண்டு இருப்பேன். அப்புறம் கொஞ்சம் sites friends சொன்னாங்க.

hi

cable channel ஆரம்பிக்க போறீங்களா? வாழ்த்துக்கள். :-) ( நானும் smiley போடுவேன் ல)
comcast ஹேமா கிட்ட கொஞ்சம் ஜாக்கிரதையாக இருக்கனும் போல....

அனிதா

hi

எப்படியிருக்கீங்க? நான் நன்றாக இருக்கேன். ரொம்ப நாளாச்சு. இந்தியா வந்திருந்தீங்களா? எப்ப திரும்பி வந்தீங்க? பிரயாணம் எப்படியிருந்திச்சு? குழந்தை எப்படியிருக்கான்? ஒகே. மறுபடியும் பார்ப்போம்.
நன்றி.
அன்புடன்,
செல்வி.

அன்புடன்,
செல்வி.

hema unga cable listla videoduniya.com add pannikonga.

Anbudan
Maagi

அன்புடன்
மேக்ஸ்

மேலும் சில பதிவுகள்