தமிழ் படங்களை டாப் 10 நிகழ்ச்சியில் எந்த சானல் சரியாக வரிசைப்படுத்தி வழங்குகிறது.

தமிழ் படங்களை டாப் 10 நிகழ்ச்சியில் எந்த சானல் சரியாக வரிசைப்படுத்தி வழங்குகிறது?

Hi யுவராணி,
முதன் முதலில் உங்கள் கேள்விக்கு நான்தான் பதில் சொல்றேன்.(treat உண்டா)
என்னை கேட்டால் sun tvயை தான் சொல்வேன்.
மற்ற சேனல்களில்களில் நிகழ்ச்சி நன்றாக இருந்தாலும் ஹிட் ஆ(க்க விடுவதில்லை...??)வதில்லை.

உன் கனவு நனவாகும்...அதுவரை தூங்காமல் இரு.

மக்கா இருந்தா என்ன. நீங்க தான் இங்க "எல்லாருடைய உள்ளம் கவர் கள்வி"
அன்புடன்
ஜெ

அடி கண்ணம்மா. குண்டாறது ரொம்ப ஈசி. ஆனா இளைக்கறது. நான் 52 வயசு, 5 அடிக்கு 55 - 56 கிலோ மெய்ன்டெய்ன் (இங்கிலீஷை தமிழ்ல அடிச்சா சரியா வருது பாருங்க ஹேமா. இது, இது, இது தான் நம்ப செம்மொழி தமிழோட சிறப்பு) பண்ண ப்ரம்ம ப்ரயத்தனம் பண்ணறேன். ஒரு ரகசியம் ப்ரதீபா ஒல்லியா இருக்கறவங்களுக்கு ஈசியா குழந்தை பிறக்கும். கவலையே படாதீங்க.

கர்ப்பிணிப் பெண்கள் தளத்தைப் பார்த்ததும் ரொம்ப வருத்தமாயிடுத்து. கண்டிப்பாக உங்கள் எல்லோருடைய ப்ரார்த்தனைகளும் நிறைவேறும். உங்கள் அனைவருக்காகவும். - ஹேமா ஏன் நாம் அனைவரும் நம் சகோதரிகளுக்காக ஒரு நேரத்தைத் தேர்ந்தெடுத்து 'கூட்டுப் ப்ரார்த்தனை' செய்யக்கூடாது.
அன்புடன்
ஜெ

முதன் முதலில் என் கேள்விக்கு பதில் தந்தமைக்கு மிக்க நன்றி.நீங்கள் சைவம் என்பதை அறிந்தேன் வாங்க சைவ ஹோட்டலுக்கு இப்பவே போவோம் ( அது தாங்க நம்ம அறுசுவையில் இருக்கும் சைவ பக்கத்திற்கு நீங்கள் வேண்டியதை ஆர்டர் செய்யவும் கவலை வேண்டாம் நல்லா சாப்பிடுங்க பில்லை நான் கொடுத்துக்கிறேன் :(

சும்மா ஒரு ஜோக் சீரியஸ் வேண்டாம்.

அனைவருக்கும் நன்றி உடல் எடையை அதிகரிப்பது எப்படி என்ற என் கேள்விக்கு பதில் தந்தமைக்கு அன்புடன் தீபா

இந்தியாவில் இருக்கீங்களா? ரொம்ப நாளா அறுசுவையில் உங்க குறிப்பை பாக்க முடியல. இந்தியாவுக்கு யாரும் போறேன்னு சொன்னாலே நான் எப்ப போவேன்னு நினைக்க ஆரம்பிச்சுடறேன். நேரம் கிடைக்கும்போது எழுதுங்க

என்ன ரொம்ப நாளா உங்களைப் பாக்க முடியல. வீடு கட்ட ஆரம்பிச்சாச்சா? தங்களின் உடல் நலம் மற்றும் தங்கள் குடும்பத்தாரின் உடல் நலம் எப்படி உள்ளது? பாண்டிச்சேரின்னு எங்கயாவது படிச்சா உங்க ஞாபகம் வரும். பால்காறி குறிப்பு பாக்கும்போது உங்க அம்மா அந்த காலத்திலேயே பனீர் மசாலா மாதிரி சமைச்சிருக்காங்கன்னு ஆச்சரியமா இருந்தது. அடிக்கடி உங்க சமையல் குறிப்பெல்லாம் எழுதுங்க. Take Care.

ச்ச இவ்ளோ easyயா treat முடிச்சிட்டீங்களா.
பரவாயில்லை.அருசுவையில் சாப்பாடு கிடைச்சா நாம சமைக்க தேவையே இல்லைல?அத நாமளே சாப்பிடுர கொடுமையும் இருக்காது.

cheers
ambika

உன் கனவு நனவாகும்...அதுவரை தூங்காமல் இரு.

திருமணத்திற்கு முன் படிப்பது என்பது ஒரு வரப்பிரசாதம். நான் ஹாஸ்டலில் இருந்து வந்தால் எங்க அம்மா ஒரே ராஜ மரியாதை தான். அப்பாவிற்கோ(B.Sc COMPUTER SCIENCE),M.S(IT&M) முடித்ததில் சந்தோஷம். இப்போ படிப்பா டைம் ஏது??
ஆனால் நீங்கள் மனம் தளராமல் படிக்கவும்.
ALL THE BEST

கமல் படம் ஒண்ணு விடாமல் பார்த்து விடுவேன். ஒரு தடவை இல்லை பலதடவை. பெரும்பான்மையான படத்தின் வசனத்தையும் அப்படியே சொல்லுவேன். அது என்னவோ விக்ரம் (கமல் படம்) படம் என்னை மிகவும் பாதித்து விட்டது.
தசாவதாரத்திற்காக வெயிட்டிங்.

மேலும் சில பதிவுகள்