எனக்கு கமல் நடித்த விக்ரம் படமல்லவா பிடிக்கும் என்று கூறினேன். நீங்கள் தவறாக புரிந்து கொண்டுள்ளீர்கள்.
இருந்தாலும் வில் ஸ்மித் தான் (அட்மின் அண்ணா கவனிக்கவும்) பிடிக்கும்.
உங்கள் linkகிற்கு மிக்க நன்றி, நான் www.tamilbeat தான் use பண்ணிகிட்டு இருந்தேன். ஆனால் இப்போது அது work பண்ணமாட்டேங்குது. Error சொல்லுது. www.oosai.com try பண்ணி பார்த்துட்டு பிறகு சொல்கிறேன்.
அதோடு எனக்கு பாடல்களை CDஇல் COPY செய்யனும், அதற்கு ஏதாவது Websites இருக்குதா?
hai raji,
how r u?
இந்த site களில் freeஆக register செய்து songs movies download பண்ணிக் கொள்ளலாம்.
www.tamilterminal.com
www.isaitamil.com(also has free channels)
tamil Radio கேட்க;(suryan, aahaa,ukfm,canada fm etc..)
www.techsatish.com , site க்கு செல்லலாம்,இங்கு songs downlaoadம் செய்யலாம் & it also has free tamil channels & live movies(new & old)movie downlaods and more..
புத்தம் புது படங்ககள் மற்றும் பழைய படங்களுக்கு;
www.tamilpeek.com
http://videoduniya.com/
& also www.isaitamil.com
I hope these sites will be useful to u & other arusuvai friends too.. :)
அமிழ்தினி
Hi Raji
ஹாய் ராஜி,
www.tamilbeat.com
www.oosai.com
இந்த 2 வெப்சைட்லயும் சாங்ஸ் கேக்கலாம்.
என்றென்றும் அன்புடன்
ரீஹா :-)
அன்புடன்
ரீஹா :-)
அன்பு arangs,
எனக்கு கமல் நடித்த விக்ரம் படமல்லவா பிடிக்கும் என்று கூறினேன். நீங்கள் தவறாக புரிந்து கொண்டுள்ளீர்கள்.
இருந்தாலும் வில் ஸ்மித் தான் (அட்மின் அண்ணா கவனிக்கவும்) பிடிக்கும்.
Hi Reeha
உங்கள் linkகிற்கு மிக்க நன்றி, நான் www.tamilbeat தான் use பண்ணிகிட்டு இருந்தேன். ஆனால் இப்போது அது work பண்ணமாட்டேங்குது. Error சொல்லுது. www.oosai.com try பண்ணி பார்த்துட்டு பிறகு சொல்கிறேன்.
அதோடு எனக்கு பாடல்களை CDஇல் COPY செய்யனும், அதற்கு ஏதாவது Websites இருக்குதா?
Rajee
interesting tamil sites