tomato

வணக்கம் தக்காளி காய் நிறைய இருக்கு அடுத்த வாரம் இந்தியா செல்ல இருக்கிறோம் .இந்த தக்காளி காயை எந்த மாதிரி சமையலில் பயன் படுத்தலாம் நன்றி

கூட்டாஞ்சோறு பகுதியில் தக்காளிக்காய் ரெசிபிக்கள் கொடுத்துள்ளேன். மேலும் இது போன்ற சந்தேகங்களுக்கு {தேடுக} என்று போட்டிருக்கும் பெட்டியில் தக்காளிக்காய் என்றுடைப் செய்து க்ளிக் செய்யவும். பதில் கிடைக்கும்.
அன்புடன்
ஜெயந்தி

thankyou so much i'll try

மேலும் சில பதிவுகள்