பச்சரிசி சாத வடாம்

இரவு மீந்து போகும் பச்சரிசி சாதத்தை கொண்டு வடாம் /வற்றல் செய்ய முடியுமா? அப்படியானால் எப்படி செய்வது?

அன்புள்ள யுவரானிக்கு,
தாரளமாக சாதத்தில் வற்றல் செய்யலாம்.
மீதமான சாதத்தை 4 பச்சை மிளகாய் பெருங்காயம் சேர்த்து மிக்ஸியில் நன்றாக அரைக்கவும். புளிப்பு வேண்டுமானால் 1 லெமன் பிழிந்து வற்றலாக பிழியவும். நன்கு காய வைத்து எடுக்கவும்.

ஹாய் யுவா,
எப்படியிருக்கே? எங்கே ஆளையே காணோம்? சாதத்தை நன்றாக கையால் பிசைந்து கொண்டு, பொடியாக நறுக்கிய 1 வெங்காயம், நசுக்கிய பூண்டு 2, நறுக்கிய கறிவேப்பிலை, பொடியாக நறுக்கிய 2 பச்சை மிளகாய், உப்பு, மஞ்சள் தூள், சீரகம் சேர்த்து பிசைந்து, சிறிது சிறிதாக கிள்ளி, வெயிலில் காய வைத்து, எண்ணெயில் பொரித்தெடுத்தால், சூப்பரா பக்கோடா போல் வரும்.
அன்புடன்,
செல்வி.

அன்புடன்,
செல்வி.

டியர் யுவராணி
இரவு மீந்து போன சாதத்தில் வற்ற்ல் செய்யும் முறை கூட்டஞ்சோறில் ஜலீலா என்ற குறிப்பில். அதில் பார்க்கவும்.
கொடுத்துள்ளேன்.
ஜலீலா

Jaleelakamal

யுவராணி சோற்று வற்றல் என்று கொடுத்திருப்பேன்.
ஜலீலா

Jaleelakamal

nanum intha question na kakkanumunu ninaithan. ungalala eanakkku answer kidaichutuchu. thanks.

மேலும் சில பதிவுகள்