தக்காளி பனீர்

தேதி: August 3, 2007

பரிமாறும் அளவு: 5

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

பனீர்(பால் கட்டி) 1/4கி
தக்காளி: 1/2 கி
இஞ்சி: ஒரு சிரிய துன்டு
பச்சைமிளகாய்: 2
வென்னை: 1 ஸ்பூன்
தக்காளி கெச்சப் : 2 ஸ்பூன்
உப்பு: தேவையான அளவு
சர்க்கரை: 1/2 ஸ்பூன்


 

தக்காளியை அவித்து அதன் தோலை எடுத்துவிடவும்.
பிறகு அதை மசித்து அதில் நறுக்கி வைத்திருக்கும் இஞ்சி,பச்சைமிளகயை தக்காளியுடன் கலக்கவும்.
பிறகு தக்காளி கெச்சப், வென்னை,உப்பு,சர்க்கரை எல்லாம் கலந்து அடுப்பில் மிதமான தீயில் வைத்து.
பிறகு பனீரை சிரிய துன்டுகலாய் வெட்டி ஒரு வானலியில் லேசான பொன்னிரம் வருக் வரையில் வதக்கி தக்காளி கலவையில் போடவும். சுவையான தக்காளி பனீர் ரேடி.
நன்றி


தக்காளி கலவயை அதிகமாக கொதிக்கவிடகூடாது. பனீரும் அதிக தீயில் வருக்ககூடாது

மேலும் சில குறிப்புகள்


Comments

சிம்ப்ளி சூப்பர்ப்.
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.