மில்க் டாபி

தேதி: August 4, 2007

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

கன்டென்ஸ்ட் மில்க் - 1 டின்
சர்க்கரை - 1 கப்
வெண்ணெய் - 50 கிராம்
லிக்விட் க்ளூகோஸ் - 1டேபிள் ஸ்பூன்
தண்ணீர் - 1 கப்
பாதாம், முந்திரி, அக்ரூட் சேர்த்து - 50 கிராம்


 

கன்டென்ஸ்ட் மில்க், தண்ணீர், சர்க்கரை, லிக்விட் க்ளூகோஸ் சேர்த்து அடுப்பில் வைத்துக் கிளறவும்.
நன்கு சேர்ந்து உருட்டும் பதத்தில் வந்ததும், வெண்ணை, பொடியாக நறுக்கிய பாதாம், முந்திரி, அக்ரூட் சேர்த்துக் கிளறி இறக்கி ஆற விடவும்.
சிறு சிறு உருண்டைகளாக உருட்டி வைக்கவும்.


மேலும் சில குறிப்புகள்


Comments

ஜெ மாமி உங்க மில்க் டாபி என் பொண்ணு பிறந்த நாளுக்கு செய்தென். எல்லா குட்டீஸும் விரும்பி சாப்பிட்டாங்க. லிக்விட் க்ளுக்கோஸ் கிடைக்கலை. கார்ன் ச்டார்ச்விட்டு செய்தேன்.

அன்புடன்
கிருத்திகா