காரட் குக்கும்பர் ரைத்தா

தேதி: August 7, 2007

பரிமாறும் அளவு: 5

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

காரட் துருவியது: 1 கப்
வெள்ளரிக்காய்: 1 கப்
சீரகம்: (வருத்து பொடிக்கவும்) 1/4 ஸ்பூன்
கரம்மசாலா: 3 சிட்டிக்கை
பிளாக் சால்ட்: 3 சிட்டிக்கை
தயிரு: 2 கப்
பால்: 1/2 கப்


 

எல்லாவற்றையும் ஒன்றாக கலந்து 5 நிமிடம் கழித்து பரிமாரவும்.


மேலும் சில குறிப்புகள்


Comments

இன்று சிக்கன் பிரியாணிக்கு உங்கள் கராட் குக்கும்பர் ரைத்தா செய்தேன். நன்றாக இருந்தது

லதா ஹைஷ்

இப்படிக்கு
லதா

கேரட் குக்கும்பர் ரைத்தா செய்தேன் மாலினி ந‌ன்றாக‌ இருந்த‌து ந‌ன்றி மாலினி.

சப்பாத்திக்கு இந்த ரைத்தா நன்றாக இருந்தது.
சவுதி செல்வி

சவுதி செல்வி

இன்று மதியம் வெஜிடபிள் பிரியாணிக்கு சைட்‍ ஆக செய்தேன். நன்றாக இருந்தது மாலினி. நன்றி!

அன்புடன்
சுஸ்ரீ

அன்புடன்
சுஸ்ரீ

இந்த காரட் குக்கும்பர் ரைத்தா சாப்பிட்ட்டோம் நன்றாக இருந்தது. நானும் சீரகம் வறுத்து தான் போடுவேன்,இதனுடன் புதினா பொடியும் சேர்த்து சாப்பிட்டால் இன்னும் நன்றாக இருக்கும்.