Rajma recipes needed

Hi all,

I have joined this space recently. Have started trying some of the food items from this and it came out really well. I have tried Vatha kulambu and other poriyals so far.
I want to make rajma masala or any other dish using Rajma for chappathi. I could not find any in the site. Please provide me some recipes or related links. Hoping to get a positive response.

Thanks in Advance.
Regards,
anisha

ஹாய் அனிஷா,
எப்படி இருக்கீங்க? பேசி ரொம்ப நாள் ஆச்சு.(யாரும் குழம்ப வேண்டாம்..அனிஷா என்னுடைய காலெஜ் தோழி) அருண் எப்படி இருக்காங்க ?

கீழே உள்ள லிங்க் பாருங்க .....
http://www.arusuvai.com/tamil/node/1284
நான் நாளை என் மெதெடில் ராஜ்மா மசாலா செய்ய போறேன். செய்து பார்த்து விட்டு சொல்றேன்

அனிதா

hi

ஹேய் ஹேய் !!
எனக்கும் ராஜ்மா வச்சு எதாவது சொல்லு டி....
எங்க வீட்ல ராஜ்மா வாங்கி அப்டியே இருக்கு....

abarna

ராஜ்மா ஊற வைத்து வேகப்போட்டு வைத்துக் கொள்ளுங்கல்
சுண்டல் செய்யலாம்,புளி குழம்பில் மொச்சகொட்டைக்கு பதில் இதை போடலாம்.
சாலட் ச்ய்து சாப்பிடலாம்(வெந்தராஜ்மா, வெங்காயம்,தக்காளி, லெமன் ஜிஸ் கொஞ்சம் ஊற்றி பெப்பர் சல்ட், கொத்து மல்லி தூவி,அதன் மேல் சாட் (அ) செனா மசாலா போட்டு சாப்பிடவும்.

Jaleelakamal

ரொம்ப ந்ன்றி பானு...
ஆனா இந்த ராஜ்மாவ எவ்லோ நேரம் ஊற வைக்கனும்???
நான் 1st டைம் 8 மணி நேரம் வைத்தும் ஊறவே இல்ல...கடக் கடக் னே இருந்தது!! :))))

abarna

எல்லாரும் எப்படி இருக்கீங்க.என் கெள்விக்கு பதில் சொல்லுங்கள்.எனக்கு தயிர் என்றால் ரொம்ப ரொம்ப புடிக்கும்.ஆனால் என் கணவரும் அத்தையும் நீ தயிர் சப்பிடுவதால் தான் அதிக எடையுடன் இருக்கிறாய்.முதலில் நீ அதை நிறுத்து என்றனர்.11/2 வருடம் கழித்து கஷ்ட்டபட்டு நிறுத்திவிட்டேன்.ஆனால் இப்பொது என் தோழி ஒருவர் தயிர் மட்டும் நிறுத்தவே கூடாது.குழந்தைக்கு எப்படி பாலில் இருந்து சத்து கிடைக்குதோ அது போல் தான் நமக்கு தயிர் என்றார்.நான் தயிரை நிறுத்தலாமா கூடாதா. கொஞ்சம் பதில் சொலுங்களேன்.நான் 3.5% உள்ள தயிர் 4 tsp தினமும் சாப்பிடுவேன். பதில் எதிர் பார்க்கும் உங்கள் தோழி
சங்கீதாஜகராஜன்
ஜெர்மனி

vazhga vazhamudan

ஹாய் அபர்ணா ,
எப்படி இருக்க? நான் செய்ற மாரி ராஜ்மா மசாலா என்னோட குறிப்புல கொடுக்றேன்.சப்பாத்திக்கு தொட்டுக்கலாம். ராஜ்மாவ ஹொல் நைட் ஊற வைக்கனும்.அப்றம் குக்கர்ல 1 அல்லது 2 விசில் வரைவிட்டு வேக விடனும்.

அனிதா

hi

ஹலோ சங்கீதா,
தயிரை நிறுத்த வேண்டாம்னு தான் நான் நினைக்கிறேன்.
ஏன்னா தயிர் ல "soluble fibre" நிறைய இருக்கு.அதனால தயிர் சாப்பிடனும் எனக்கு தெரிஞ்ச டையடிஷன் சொன்னாங்க.

அனிதா

hi

அன்புள்ள சங்கீதா!

உங்கள் கணவரும் அத்தையும் சொல்வது சரிதான். நல்ல பாலிலும் full cream milk powderல் தயாரிக்கப்பட்ட பாலிலும் கொழுப்புச் சத்து உள்ளது. மற்ற பொருள்களிலுள்ளதைப்போல இதில் மிக அதிக அளவு கொழுப்புச்சத்து இல்லையென்றாலும் எடை அதிகமாகக்கூடாது என்று நினைத்தால் இதைத்தவிர்க்க வேண்டும். பாலேடு நீக்கப்பட்ட தயிர், skimmed milk, low fat milk-இவற்றில் தயாரிக்கப்பட்ட தயிர் வகைகளை நீங்கள் தாராளமாக உண்ணலாம்.

ஹாய் அபர்ணா,அனிஷா
நான் செய்கிற மாரி ராஜ்மா ரெசிபி கொடுத்து இருக்கிறேன்.செய்து பார்க்கவும்.
http://www.arusuvai.com/tamil/node/5642

அனிதா

hi

நன்றி அனிதா....
கண்டிப்பா நா செஞ்சு பாத்து சொல்றேன்.
நல்லா இல்லாட்டி இருக்கு உனக்கு!!!!

abarna

மேலும் சில பதிவுகள்