குழந்தை பேசுவதில் தாமதமா??

டியர் ரோஸ்மேரி எங்க நீங்க கேள்வி கேட்டீங்கன்னு மறந்துட்டேன்..அதனால் இங்க எழுதுகிறேன்....இப்ப பொதுவா எழுதரேன்..இது எல்லாம் என்னுடைய suggestion மட்டுமே ...i am not a medical proffesional..juz a young mommy who wish to give suggestions to other struggling mommies.அப்ரமா உங்களுக்கு எழுதரேன்...
ஒரு சில ஐ நாம மனதில் வைத்து என்னவென்று யோசித்து குழந்தையிடம் நடந்துகொன்டால் சீக்கிரமே பேச பழகிவிடும்

* Always encourage your kid. Appreciate him for every little thing he does.

* talk to your kid at his level. Means, make simple senetences. Do not keep asking questions. If you need to ask something, instead of asking, try to use fill in the blanks - like 'instead of what do you want to eat', say you want to eat .... and then wait for his response. If he is playing silly and giggling, join him instead of correcting him and asking to behave like an adult.

*Keep talking to your kid all the time in small sentences. Be a walking dictionary for your kid. He may not be talking, but he is absorbing everything.

* Try to read books to them. Even if they show no interest, still try every day.

* Take your kid to diffrent places. Do different activities, instead of letting him sit and watch TV for hours. Invlove yourself or your other kids.

* Keep positive attitude and fight for your kid. You are the strongest support your kid has got.

என் குழந்தையை பிறந்ததிலிருந்து பேசுவது வரை என்னிடம் குறை சொன்னார்கள்...எல்லாமே தாமதாகத்தான் செய்யுதுன்னு சொன்னாங்க..she rolled over by 4 months,sat by 7 months,stood by 8 months,took her first steps by 11 months,,started making words from 10 months....மேல சொன்ன எல்லாத்தயும் இப்ப என் பொண்ணு செய்யும்...ஆனா குறை சொன்ன யாரும் குழந்தை எப்படி இருக்குன்னு ஒரு வார்த்தை கூட கேக்கரதில்லை...அதனால நான் சொல்ல வர்ரது என்னன்னா..ஒரு சிலருக்கு அது ஒரு கெட்ட பழக்கம்....நல்ல்ல இருகீஙளான்னு கேக்காம''ஏன் ஒரு மாதிரி ஆய்டீங்க'' ந்னு கேப்பாங்க..அவங்கள திருத்த முடியாது.....குழந்தையோட 2 வயது வரை நாட்கள் சீக்கிரமா ஓடி விடும்...இப்ப செய்யர எல்லத்தயும் பின்னடி miss பன்வோம்.....அத்னாலா வீணா நீங்க வருந்த வேன்டாம்..u can definitely wait upto 2 yrs ...then u can get an advice frm ur baby's ped...my baby now talks continuosly but cannot understand evevrything...talks some words clearly''

like mama,papa,tata,byebye,umma(kissing),jhonny jhonny,paal,toilet,socks,shoe,eyes,nose,mouth,head,hair,hands,legs.tv........idhaiyellaam nalla clearaa solvaa..idha vechu matha kozhandhaingka latennu mudivu pannida koodaadhu.mukkiyamaa comparison iz not that gud with babies..like us they also have their own interestes ,wishes..etc.....ur kid might b feeling much more comfortable with action...ur kid might b brighter than my daughter in some other ways...so that iz not a problem at allll...nothin to worry...all u can do iz sing songs loudly n clearly,,,if eh points out something or shows by action juz dunt give him wat he asks even though u understand it....ex....if she shows feeding bottle....u say him'''unakku paal venumaa''.......ask thiz some 3 times..talk to him a lott...sing rhymes for him..buy some kids books with big pictures ...n tell him thiz iz pot,cat,car etcc...pesungka pesungka pesikkitte irunga....my mom says i started talking when i was 18 months old...ippa nallave pesaren..so dunt worry dear

கம்மல் இஷ்டம்னா போடுங்க..ஒரு 2 வயது வரை...அதுக்கப்ரம் குழந்தைக்கு அது girlaa boyaa ஆன்னு பல கேள்வி வரும் பருவம்..அப்ப அத மறந்தே மறந்துருங்க...அப்படியே குழந்தை விருப்பப்பட்டு எனக்கு அன்த frock வேனும்,பூ வேனும்னா கன்டிப்பaa குழன்தைக்கaaக அத செய்து காண்பிக்க கூடாது...அடம்புடிச்ச ஒரு தடவ போட்டுக்குடுத்துட்டு நீங்களே ''அய்யே இது girlமாதிரி இருக்கு..இது நல்ல இல்லை'' ந்னு சொல்லுங்க...இல்லை நீ boy அதெல்லாம் girl ஓடதுன்னு சொல்லி புரியவெக்கனும்...

அரவாணிகளப் பத்தி பேசனும்னா எனக்கு அதிகமா தெரியாது...ஆனா அவங்க அப்படி ஆனதுக்கு வளர்த்தும் விதமும்,SURROUNDING உம் தான் அதிக காரனமாக இருக்கும்னு நான் நம்பரேன்....இல்ல அது hormones நாலன்னு சொன்னாலும் தொடக்கதில் அப்படி ஒரு sign தெரியும்போதே நல்ல மருத்துவரின் உதவியால் அவர்களை மாற்றி ஆண் ஆணாகவும்,பெண் பெண்ணாகவும் வாழலாம் என்பது என் கருத்து....சமுதாயதில் அவர்களுக்கு மரியாதை இல்லை,கேலி கின்டல்ன்னு நிறைய்ய படிச்சாலும் ...ஓ பாவம் நு நான் சொன்னாலும் என் பக்கதில் ஒரு அரவாணி வந்து உக்கந்தா நான் எழுந்து ஓடிடுவேன்

டியர் மாஜிதாஜுபைர்,

என்னுடைய sil வின் குழந்தைக்கு gunshotமுறையில் காது குத்தி நீங்க சொன்ன அதே ப்ரச்சனை தான் முதலில் இருந்ததாம்...பிறகு வாங்கும் திருகு காது குத்தும் போது போட்ட கம்மலின் திருகை விட ரொம்ப பெரிதாக இல்லமல் கொஞம் பெரிதாக வாஙி போட்டால் சுலபமாக போடலாம்..பிரகு ஒரு 2 மாதம் கழித்து இன்னும் கொஞம் பெரிதாக போடலாம்....ஒரேடியாக பெரிதான திருகு போடாமல் கொஞம் கொஞமாக பெரிதாக பார்த்து போடலாம்..கீழே கானும் URL இல் எந்த மாதிரி கம்மலை நான் சொல்கிரேன்னு உங்களுக்கு புரியும்..ஆனால் அது சில சமயம் காது மாடலின் பின் புரத்தில் தூங்கும்போது குத்தும்..அதனால் நல்ல தேடி கன்டு பிடித்து வாங்கவும்

http://www.terrenastreasure.com.au/images/ss%20ear%20stud%20ball%203mm%20set%20lg.jpg

ஹாய் தளிகா,
பதில் அனுப்பியதர்க்கு ரொம்ப நன்றி. அப்படியே செய்கிறேன்
மாஜிதாசுபைர்

majithazubair

இங்க இருக்கர அம்மாக்களுக்கு ஒரு விஷயம் சொல்ல விரும்பரேன்... குழந்தைக்கு உடம்பு சரி இல்லையென்ட்ரோ இல்லை வேறு எங்காவது குழந்தைக்கு வலிக்கும் விதம் ஏதாவதுன்னா(hospital,ear piercing,vaccination)..அய்யோ என்னால என் குழந்தை அழுகரத தாங்கிக்க முடியாதுன்னு babyaa அவங்கள்ட்ட ஒப்படசுட்டு எல்லத்தயும் அவங்கல்ட்ட(nurse,doctor) விட்டுரக் கோடாது..பயமா இருந்தாலும் கொஞ்சம் தைரியத்தை வரவழைச்சுட்டு அவங்க கூட நிக்கனும்..bcuz it was my experince.....when i was pregnant i went for regular checkup...there i was waiting for the doctor lying in a cot ...there the nurse came inside with a small baby(hardly 1.5 yrs)....she made that baby lie below my leg...baby's hands were already swollen by the previous IV puncture...may b the baby wud have removed it accidentally from itz hands so they were trying to put it again....

நான் அங்கே கண்ட காட்சி இப்பொழுது நினைத்து பார்தாலும் அழுகையா வருது.....ஏற்கனவே வலியில் துடித்து அழும் குழன்தையை ''மரியாதையா வாயை மூடு..கத்தினா அறஞ்சுருவேன்''..ன்னு கய்யை தாருமாரா பிடிச்சு IV போட்டங்க....குழந்தை அழுது அழுது தொன்டை வரண்டு மயங்கி விட்டது....ஏன் இப்படி குழன்தையை கொடுமை படுத்தரீங்கன்னு கேட்டா சர்வ சாதரனமா \\அப்படி சொன்ன தான் பேசாம இருக்கும்..இல்லட்டி கத்தி காதை கிளிச்சுசுடும்// நு வன்தது பதில்...வெளியே முடிஞ்சு போஇ பார்த்தால் குழன்தையின் அம்மா யருடனோ உள்ளெ என்ன நடக்கிரதுன்னு தெரியாம with another person she was talking..adhilirundhu என் குழன்தைக்கி என்னனாலும்நான் நான் கூட இருப்பேன்...idha inga en solrenna vaccination centerkku pogumbodhu naan paathirukken kuzhandhaiyai nurseidam koduthuttu ulla naan vara maaten..enakku adha paaka bayamnu veliya iruppanga...nurse kku adhu sondha kozhandhai yilla adhanaala veetla irukkara kovam doctortta irukkara kovam mothathaiyum kuzhandhaitta kaatuvaanga....ammakku irukkara porumai ini vera yaarukkum irukaadhu..adhanaala nadandhadhukapram kutham sollama adhukku munnaye naama alertaa iruppom

நீங்க பாதி டாக்டர் ஆயிட்டீங்க... Good...Keep it up...

நன்றி...

நன்றி...

walker மட்டும் உபயோகிக்காதீங்க...ஏன்னா அது குழந்தை நடக்கறத டிலே பண்ணலாம்...என்னோட பொண்ணு ஒரு வருடம் கழித்து தான் நடக்க ஆரம்பித்தாள்...ஆனா எல்லோரும், என்னமா...இன்னமும் நடக்கல-னு சொல்வாங்க(எப்பொ தெரியுமா, ஏழு மாதம் ஆனவுடனே)...அதனால நாங்க வாக்கர் வாங்கி(பெருசா, ட்ரைனிங் பண்றொம்-னு) யுஸ் பண்ணோம்...அதுல ரொம்ப நல்லா நடந்தா...எங்களூக்கு ரொம்ப சந்தோஷம்...ஆனா ஒவ்வொரு மாசம் தான் போச்சே ஒழிய என் பொண்ணு வாக்கர் இல்லாம நடக்க பயப்பட்டா...அப்புறம் தான் எங்க டாக்டர் சொன்னாங்க...வாக்கர் டெலே பண்ணும்-னு...அதுக்கப்புறம் வாக்கர் நிறுத்திட்டவுடனே சில நாளிலேயே நடக்க ஆரம்பிச்சா...

நன்றி...

நன்றி...

மேலும் சில பதிவுகள்