ஸ்பினாச் வடை

தேதி: August 9, 2007

பரிமாறும் அளவு: 6

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

சிருப்பருப்பு: 1 1/2 கப்
க.பருப்பு: 1 கப்
ப.அரிசி: 1/2 கப்
ஸ்பினச் கீரை: ஒரு கட்
இஞ்சி: ஒரு சிரிய துண்டு
பச்சைமிளகாய்: 4
உப்பு: தேவையான அளவு
எண்ணை : தேவையான அளவு


 

முதலில் பருப்பு அரிசி எல்லாவற்றையும் ஒரு மனி நேரம் ஊறவைத்து .
கரகரபாக அரைத்து கொள்ளவும்.
அதில் இஞ்சி, பச்சைமிளகாயும் போட்டு அரைத்து மாவை எடுத்து வைக்கவும்.
பிறகு ஸ்பினாச் கீரையை நன்றாக பொடித்து அதில் கலந்து உப்பு சேர்த்து வடைக்கு தட்டுவது போல தட்டி .
எண்ணை சட்டியில் போட்டு எடுக்கவும்.


மேலும் சில குறிப்புகள்