சுவீட் ரைஸ்

தேதி: August 9, 2007

பரிமாறும் அளவு: 3 நபர்களுக்கு

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

ஊறவைத்த பாசுமதி அரிசி - அரை கப்
நெய் - ஒரு தேக்கரண்டி
உருக்கிய வெல்லம் - அரை கப்
துருவிய தேங்காய் - அரை கப்


 

குக்கரில் அரிசியுடன் 1 1/4 கப் தண்ணீர் சேர்த்து ஒரு தேக்கரண்டி நெய் சேர்த்து 2 விசில் வரும் வரை வேக விடவும்
வேக வைத்த அரிசியில் உருக்கிய வெல்லத்தையும், தேங்காய் துருவலையும் சேர்த்து கிளறி சூடாக பரிமாறவும்.


இது சுவைக்க ஏறக்குறைய பொங்கலைப் போல் இருக்கும். ஆனால் எளிதில் சமைத்து விடலாம்.

மேலும் சில குறிப்புகள்