பச்சைமிளகாய்வாடாமல் இருக்க

பச்சைமிளகாய் நீன்ட நாட்கள் வாடாமல் இருக்க அதன் காம்பை எடுத்துவிட்டு ஒரு பிளாஸ்டிக் டப்பாவில் போட்டு பிரிட்ஜில் வையுங்கள்
Malinisuresh

தயிர் துவய வைக்க காம்பு கிள்ளிய ஒரு பச்சை மிளகாயை போடலாம்.

mptindira

indira

பச்சை மிளகாயை காம்பு நீக்கி ப்ரீஸரில் போட்டால் நீண்ட நாட்கள் உபயோகிக்கலாம்

green chilli to remove all kampu to kept glass contianer in fridge it comes more days

Do not wash the chillies while storing.remove the kambu .put it in an airtight plastic box and store in the fridge

Today is a new day.

மேலும் சில பதிவுகள்