டிப்ஸ்

கற்பூரம் நீன்ட நாட்க்கள் கரையாமல் இருக்க . கற்பூரம் டப்பாவில் 10 மிளகு போட்டு வையுங்கள்.

சாம்பார் பொடி, மிளகாய் பொடி போன்ற பொடி வகைகள் நிறைய இருப்பின் அதை ரெப்பிரீஐரேட்டரில் வைத்தால் நீன்ட நாட்கள் கெடாமல் இருக்கும்.

Malinisuresh

மேலும் சில பதிவுகள்