Pedicure, Manicure

வீட்டிலேயே Pedicure,Manicure செய்து கொள்வது எப்படி?

Hi vino,
வீட்டிலேயே பெடிக்யூர் செய்து கொள்ளலாம், ஆனால் மெனிக்யூர் செய்ய இயலாது, எப்படி செய்வது என்ற குறிப்பை நான் நாளை கூறுகிறேன். இப்போது நான் அலுவலகத்தில் இருக்கிறேன். எனது அலுவலக நேரம் முடிந்து விட்டது

hard work and self confidence leads you to the success

அன்புள்ள சிந்து

உங்கள் பதிலுக்காக காத்திருக்கிறேன். நன்றி.

this is aasha here.
pedicure/ manicure, what do u mean by that?

Hi Check the below link for pedicure tips
http://www.youtube.com/watch?v=8wXcArkcwVg

மேலும் சில பதிவுகள்