நன்றாக உறங்க

எனக்கு 2 பையன்கள். வயது(3.6 years , 2years). இருவரும் இரவில் நன்றாக தூங்குவதில்லை . இடையில் விழித்து அழுவார்கள்(2,3 முறை) . அப்போது பால் பாட்டிலில் பால் கொடுத்தால்தான் தூங்குவார்கள். இல்லையென்றால் அழுகை ஓயாது. இந்த பழக்கம் ஆரம்பத்திலிருந்தே இருக்கு. ஆனால் பகலில் கப்-ல தான் குடிப்பார்கள்.இந்த பழக்கத்தை மாற்ற, தயவுசெய்து தகுந்த வழியை கூறவும் . நன்றி .

Hi Thalika,

How can I see the photo of your baby?

Regards,
Janaki.

ஹாய் நண்பிகளே,
நானும் ஜாயின் பண்ணிக்கிரேன் உங்களோட.....

மேலும் சில பதிவுகள்