கர்ப்பமாக இருப்பவர்களுக்கு

உங்கள் மருத்துவமனையில் cord blood banking செய்யமுடியுமா என்று கேட்டு தெரிந்து வைத்துக் கொள்ளூங்கள்....cord blood என்பது குழந்தை பிறந்த பிறகு umbilical cord இல் இருந்து எடுக்கப் படும் ரத்தம்....அதை பாதுகாப்பாக சேமித்து வைப்பதால் பிற்காலத்தில் உங்களது குழந்தையின் உயிரையே காப்பாற்ற வாய்ப்பு கிடைக்கலாம்...வீனாக குப்பையில் கொட்டும் ரத்ததில் இன்று மருத்துவ உலகமே வியந்து போகும் அளவு ஒரு சில நோய்களை( leukemia, sickle cell disease, and metabolic disorders)குணமாக்கும் சக்தி உள்ளது....தயவு செய்து உங்கK மருத்துவ மனையில் அதனைப் பற்றி கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள்..இது குழந்தை பிறப்பிற்க்கு எந்த ஒரு விதத்திலும் தடையாகாது..அம்மவிற்கோ குழந்தைக்கோ துளியும் வலியில்லாததிது....

தளீகா

ரொம்ப அற்புதமா இருந்துச்சு. நான் பயப்படல. ஆனா கண்ணீர் வந்துச்சு

தேங்க்ஸ் டா

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

இந்த பதிவை மேலே கொண்டு வந்த தோழி அஸுவுக்கு எனது நன்றி..
இப்படி ஒரு அற்புதமான புகை படத்தை காண செய்த சகோதரி தளிகாவுக்கு மிக மிக நன்றி...

marriage ku peraku vudane epa consiva eruken eng ambattur la oru hospital eruku goverment pathi privete pathi anga antha hospitalku pogalama.
goverment pathi nu sollum pothy payama eruku sariya kavanichipangala nu

Hi,

As you have mentioned i was trying to watch the baby catching the doctors hand videos very curiously but i cant. If you have a downloaded it then please send it to my email id. My id is hemasoft@rediffmail.com

என்ன ஒரு ஆச்சர்யமான புகைப்படம் .. பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி தளிகா .. இந்த லிங்க் ட்ரை பன்னுங்கள் Zahida .. http://en.wikipedia.org/wiki/File:Samuel_Armas_Aug19_1999.jpg

Express Yourself .....

Mikka nandri shaqiya ishak now i can see udal silirthathu

தளீகா

ரொம்ப அற்புதமா இருந்துச்சு. ஏனக்கும் நிரைய சந்தேகம் இருக்கு
நா இப்ப 3 மாசம் எனக்கு கொஞ்ச்ம் பயமா இருக்கு என்ன பண்ணட்டும்

எனக்கும் அந்த போட்டோவை அனுப்பிவைக்க முடியுமா ப்ளீஸ்,
My ID IS sivainfort@gmail.com

B Good,C Good

Enaku cord blood banking pattri thelivaga kurungal plzzzz... nan epothu 3 matha karpamaga ulan.. Enaku aadi vaitru valli erukerathu.

brindhashankar

neural tube defects like spina bifida,anencephaly இவைகளைப்பற்றி தெரிந்து கொள்ளாவும் அவற்றை எபப்டி தடுப்பது என்பது பற்றியும் கீழ்கண்ட எனது வலைப்பதிவில் குறிப்பிட்டுள்ளேன்,சென்று படித்துவிட்டு உங்களின் மேலான கருத்துக்களையும், உங்களின் தேவைகளையும் என்னுடைய மின்னஞ்சலில் தெரியபடுத்தவும்.....

http://www.ekmravi.blogspot.com
www.cdc.gov - இந்த இணையதளத்திற்கும் சென்று பாருங்கள்.

ஆரோக்கியமான் வாழ்விற்கு, வருமுன் காப்போம்.
S.B.Ravi.

மேலும் சில பதிவுகள்