கர்ப்பமாக இருப்பவர்களுக்கு

உங்கள் மருத்துவமனையில் cord blood banking செய்யமுடியுமா என்று கேட்டு தெரிந்து வைத்துக் கொள்ளூங்கள்....cord blood என்பது குழந்தை பிறந்த பிறகு umbilical cord இல் இருந்து எடுக்கப் படும் ரத்தம்....அதை பாதுகாப்பாக சேமித்து வைப்பதால் பிற்காலத்தில் உங்களது குழந்தையின் உயிரையே காப்பாற்ற வாய்ப்பு கிடைக்கலாம்...வீனாக குப்பையில் கொட்டும் ரத்ததில் இன்று மருத்துவ உலகமே வியந்து போகும் அளவு ஒரு சில நோய்களை( leukemia, sickle cell disease, and metabolic disorders)குணமாக்கும் சக்தி உள்ளது....தயவு செய்து உங்கK மருத்துவ மனையில் அதனைப் பற்றி கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள்..இது குழந்தை பிறப்பிற்க்கு எந்த ஒரு விதத்திலும் தடையாகாது..அம்மவிற்கோ குழந்தைக்கோ துளியும் வலியில்லாததிது....

Check whether you have PCOS. The symptoms are similar to that. Reducing weight by exercise and taking Metformin will help you conceive soon (discuss with you doctor first). Hope I am not scared you. Take care. Good luck

Thanks Thalika...:)

hai anitha,
i too need to say some thing about this.my kutty has got up,will join u some time later today.

dear Dsen,
THANKS FOR THE REPLY,YES,ONE NEED TO SEE CHINA IN THEIR LIFE TIME,AS YOU WILL BE SURPRISED TO SEE THE VAST DEVELOPMENTS.BEFORE COMING HERE,I THOUGHT EVERYBODY USED TO GO IN CYCLES AND WEARING FISHERMAN`S HAT,BUT TO MY SURPRISE SHANGHAI IS DIFFERENT FROM MY THOUGHT.

Oh... ok...Hope I get the chance sometime soon...:)

dear anitha,
i read u`r posts,do not worry my dear friend.first try to be positive.do not give importance to, what others say. nowadays ectopic pregnancies r common.i am blessed with a beautiful child after an ectopic,even i had the same fear if it be an ectopic the 2`nd time.but now i am a mother of a 5 mons old beautiful daughter(Maashaallah),so do not have negative thoughts.cheerup.

dear anitha,
i read u`r posts,do not worry my dear friend.first try to be positive.do not give importance to, what others say. nowadays ectopic pregnancies r common.i am blessed with a beautiful child after an ectopic,even i had the same fear if it be an ectopic the 2`nd time.but now i am a mother of a 5 mons old beautiful daughter(Maashaallah),so do not have negative thoughts.cheerup.

saranyamohan
உண்மயில் எனக்கு சொல்ல வார்த்தைகலே வரலை anyway thanks for giving me this opportunity to see this miracle

saranyamohan

குழந்தைக்கு breastmilk கலந்து கொடுக்கலாம்..ஆனா food சூடு ஆறி room temperature kku வந்ததுகப்ரம் கலக்கலாம்(i dunt know why..a friend of mine said thiz)...பசும்பால்ல கூட செய்யலாமே...ஃபார்முலால செய்தா குழந்தைக்கு பிடிகாது....cows milk பாலாவே குழந்தைக்கு கொடுக்கும்போது மட்டும் தான் 1 வயது வரை காத்திருக்கனும்....semisolid செய்யரதுக்கு cows milk தான் நல்லது..இருந்தாலும் cows milk கொடுத்துட்டு ஒரு நாலு நாளைக்கு எப்டி இருக்கு bowel movements ..இல்ல வேர ஏதும் குழந்தைக்கு தொந்தரவு இருக்கான்னு பாத்துட்டு continue பன்னுங்க...ஆனா bm எக்ஸ்ப்ரெஸ் பன்ன கஷ்டமாவும் இல்ல குழந்தைக்கும் அதான் பிடிக்கிதுன்னா அது தான் ஆரோக்கியத்துக்கும் நல்லது..ரெடிமேட் உணவு அல்லாம வீட்டில் தயாரிக்கிர food தான் நல்லது..நாம குழந்தைக்கு சத்துள்ள உணவா கொடுக்கலாம்...பரவால கவலை வேன்டாம் 6 மாதத்திற்க்கு மேல் தான் நல்லதுன்னாலும் 4 மாதத்திலயும் சில மருத்துவர்களே குழந்தையின் உடல்நிலையை பொருத்து semisolid கொடுக்க சொல்வாங்க.
எங்க கேட்டீங்கன்னே நியாபகம் இல்ல.இங்க போஸ்ட் பன்ரேன்.என் பொண்ணுக்கு முதலில் ஆதிகான்னு வெக்கலாமான்னு தான் யோசிச்சுடிருந்தோம்..அப்ரம் ரீமான்னே வெச்சோம்

உண்மையிலேயே அற்புதமான படம்.உங்களுக்கு மட்டும் எப்படி இதெல்லாம் கிடைக்குது.thanks தளிகா சேச்சி

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

மேலும் சில பதிவுகள்