வணக்கம்.. என் mixie(preethi chefpro mixie - INDIA vil vangiadhu,bought on july 14th 2006!) பழுதடைந்து விட்டது manual il கொடுத்திருந்தபடி முயற்சித்தும் பலன் இல்லை,mixie இல்லாமல் மிகவும் கஷ்டமாக உள்ளது.யாருக்காவது இங்கே US il உள்ள (near MiCHIGAN)Indian service center or mixie repairing store address இருநதால் தெரியப்படுத்தவும்.. please...அல்லது இங்கே உள்ள blender or whatever, நம்ம தேவைகளுக்கு(தொசை மாவு, சட்னி, மசால்) சரியாக இருக்கும் என்று எனக்கு தயவுசெய்து தெரியப்படுத்தவும் ... நன்றிகள்....
மிக்ஸி
வணக்கம் கார்த்திகா,
மிக்ஸியில் வாரண்டி எத்தனை மாதங்கள் என்று பார்த்து நாரேனும் இந்தியா போனால் அவர்களிடம் குடுதனுப்பி பாருங்கள்.
அப்புறம் மிக்ஸியில் அதிகமாக அரைத்தால் அது நின்றுவிடும். மிக்ஸி கீழெ ஒரு ச்விட்ச் இருக்கும். அதை அழுத்திப்பார்த்தால் திரும்பவும் வேலை செய்யும். இப்படி ஏதேனும் என்றால் பாருங்கள்.
<font color="blue">
அன்புடன்
ஹர்ஷினி </font>:)
<font color="blue">
அன்புடன்
ஹர்ஷினி :)</font>
வணக்கம்
வணக்கம் ஹர்ஷினி. பதிலளித்தற்கு மிக்க நன்றி.
அந்த button என்னுடைய mixieல் இல்லை இங்கு வந்த பிறகுதான் கவனித்தேன்.
நன்றி.
MIXIE
ஹலோ கார்திகா,
இங்குள்ள BLENDER லில் HAMILTON BEACH நன்றாக இருக்கும்.14 SPEED ,750 WATTS வாங்கவும்.
முதலில் நிறைய தண்ணீர் கேட்கும்.கொஞ்ச நாள் போனா தண்ணீர் கம்மியா ஊத்தி அரைக்கலாம்.என்ன இருந்தாலும் நம்ம ஊர் MIXIE ய அடிச்சுக்க முடியாது
அனிதா
hi
thanks
hai அனிதா,
பதிலளித்ததற்கு மிக்க நன்றி, உங்கள் அறிவுரை எனக்கு மிக உபயோகமாக இருக்கும்..
கார்த்திகா குருதேவ்.
indian mixie
na india la irukken...enga veetla irukkara "indian" mixie kooda sariya velai seiyyalai...adhukku edhavadhu tips vachu irukkengala??
abarna
re:indian mixie
ஹாய் அபர்ணா,
என்ன ப்ரச்சனைனு தெளிவா சொல்லுங்க :)
hi
hai anitha... i am not sure
hai anitha...
i am not sure of the problem..
2 jars irukku...perusu onnu..chinnadhu onnu...
periya jara use panna, romba odd a oru sound varudhu...apram jar a edutha odane ore pogaiya varudhu...enna nu therla.have u faced any pbm like this???
chinnadhu nalla work aaguthu..
i think neenga ivlo nalla mixie yoda pbm ellam solreenga..kandippa USA la oru electrician a than work pannanum..am i right?
abarna
மிக்சி
அபர்ணா,
புகை வருதுன்னா கீழே இருக்கற புஷ் எரியறதுன்னு அர்த்தம். புஷ்ஷை மாத்தணும். ஜார் சரியா மிக்சில பிக்ஸ் ஆகாவிட்டாலும் எரியும். இப்ப எல்லாம் பெரிய மளிகைக்கடையில் கூட புஷ் மாத்தித் தருகிறார்கள். 17 வருஷம் சுமித் மிக்சி வெச்சிருந்தேன். இப்ப க்ராம்ப்டன் மிக்சி மோட்டார் நல்லா இருக்கு. ஆனா ஜார். ரொம்ப படுத்துது.
அன்புடன்
ஜெயந்தி
நான் electrician இல்லை
ஹாய் அபர்ணா
எப்படி இருக்கீங்க ? உங்க மிக்ஸி சரியாச்சா?
நான் "ஹோம் மேக்கர்" தான். ஏலக்ட்ரிஸன் (கிண்டலா அடிக்ரீங்க....? ) எல்லாம் இல்லை.நீங்க என்ன செய்ரீங்க??
அனிதா
hi
ஹாய் அனிதா
அனிதா..நான் கரூரில் உள்ள ஒரு schoolல +2 படிக்கிறேன்... உங்க சொந்த ஊர் எது?
abarna