new to arusuvai

hai to all,எல்லோரும் எப்படி இருக்கீங்க? நான் இது நாள் வரை அறுசுவையை விருந்தாளியாக இருந்து ரசித்து வந்தேன்.இப்போது அறுசுவை குடும்பத்தில் சேர ஆசைப்படுகிறேன்.இங்கு நிறைய தோழிகள் மற்றும் தோழர்(பாபு) இருக்கிறீர்கள்.ஹே ஹே என்னயும் உங்க செட்டுல சேர்த்துக்குங்க பா.சேர்த்துப்பீங்களா?

ஹாய்,

வந்திருங்க. வந்து ஐக்கியம் ஆகிடுங்க. எங்க காணாம போயிட்டீங்க.

<font color="blue">
அன்புடன்
ஹர்ஷினி :)</font>

<font color="blue">
அன்புடன்
ஹர்ஷினி :)</font>

வாங்க ஹர்ஷினி... நலமா....? நானும் புதியவந்தான்.... என்னையும் உங்க நண்பனா.. ஏத்துக்கோங்க...!!

அன்புடன்
ஜா...

அன்புடன்
ஜா...

மேலும் சில பதிவுகள்