பொண்ணியின் செல்வன் :
http://www.tamil.net/
projectmadurai/
http://www.tamil.net/
projectmadurai/pub/pm0169/
ponni1a.pdf
http://www.tamil.net/
projectmadurai/pub/pm0169/
ponni1b.pdf
http://www.tamil.net/
projectmadurai/pub/pm0169/
ponni2a.pdf
http://www.tamil.net/
projectmadurai/pub/pm0169/
ponni2b.pdf
http://www.tamil.net/
projectmadurai/pub/pm0169/
ponni3a.pdf
http://www.tamil.net/
projectmadurai/pub/pm0169/
ponni3b.pdf
http://www.tamil.net/
projectmadurai/pub/pm0169/
ponni4a.pdf
http://www.tamil.net/
projectmadurai/pub/pm0169/
ponni4b.pdf
http://www.tamil.net/
projectmadurai/pub/pm0169/
ponni5a.pdf
http://www.tamil.net/
projectmadurai/pub/pm0169/
ponni5b.pdf
http://www.tamil.net/
projectmadurai/pub/pm0169/
ponni5c.pdf
http://www.tamil.net/
projectmadurai/pub/pm0169/
ponni5d.pdf
HAPPY READING :)
அனிதா
http://www.chennailibrary.com/
ebooks/ebooks.html
இந்த தளத்தில் தமிழ் நூல்கள் அனைத்தும் படிக்க கிடைக்கிறது. பார்த்து படித்து மகிழுங்கள்.
ஐம்பெருங்காப்பியங்கள், புறநானூறு, எட்டு தொகை, பத்து பாட்டு, ஔவையார், பாரதியார் படைப்புகள்______இன்னும் நிறைய______:)
அன்புடன்
ஹர்ஷினி :)
தமிழ் நூல்கள்
ஹர்ஷினி உங்க தகவல்களுக்கு மிக்க நன்றி.
அனிதா நீங்க இருவரும் கொடுத்த தள முகவரியை அனைவருக்கும் பயன்படட்டும் என்று இங்கு பேஸ்ட் செய்துள்ளேன்.
அனிதா நேற்றெ நான் பொண்ணியின் செல்வனை படிக்க ஆரம்பித்து விட்டேன். ஆரம்பமே அமர்க்களமாக உள்ளது. படிக்கிற வயதில் ஒழுங்கா படிச்சிரிந்தா சீக்கிரம் படிச்சு முடித்திருக்கலாம். அதனாலென்ன எவ்வளவு மாதமானாலும் நான் முடிக்காமல் விடுவதாக இல்லை. உங்களுக்கு எப்படி நன்றி சொல்வது என தெரியவில்லை.
(புத்தகங்களைப் பற்றி மன்றத்தில் பேச சரியான தலைப்பு இலாததால் ஏதொவொன்றில் இதை பதிவு செய்கிறேன்)
re : தமிழ் நூல்கள்
சரி வானதி....
நன்றி எல்லாம் வேண்டாம். (பாவம் நீங்க தான் எப்படி சொல்லறதுனு தெரியலைனு வேற சொல்லிட்டீங்க...)
படிக்கறத்துக்கு வயசெல்லாம் இல்ல :)
இத படிச்சு முடிங்க அதுக்கபுரம் பார்திபன் கணவு, சிவகாமியின் சபதம் எல்லாம் படிக்கலாம்.
அனிதா
hi
கல்கி நூல்கள்
வானதி,
உங்களூக்கு என்னொட பேரு பிடிகலையோன்னு நினைச்சேன். பரவாயில்ல இப்பொ பதில் தந்தீங்க. நான் பதித்த லின்க்ல பொன்னியின் செல்வன் மற்றும் அனைத்து கல்கி படைப்புகளும் இருக்கு.பாருங்க.உங்களூக்காக கூகில்-ல தேடி போட்டா நீங்க எனக்கு பதிலே தரல. ஹும் ஹும்(அழுகை)
:(
<font color="blue">
அன்புடன்
ஹர்ஷினி :)</font>
<font color="blue">
அன்புடன்
ஹர்ஷினி :)</font>
Reply to harshini
ஹாய் ஹர்ஷினி,
எப்படி இருக்கீங்க? அழுது முடிச்சுடீங்களா ?? ஹா ஹா ஹா....
உங்களோட லிங்க் காக ஒரு தனி தெரெட் யே போட்டுருக்காங்க...
பொண்ணியின் செல்வன் படிச்சு இருக்கீங்களா? எந்த state ல இருக்கீங்க ?
அனிதா
hi
படிங்க படிங்க
வானதி, நான் படிக்கும் போது ஒரு ஸ்டேஜ் ல வந்தியதேவன் மேல எனக்கு லவ் வே வந்துருச்சு..ஹா ஹா ஹா (என் ஹஸ் அதுக்காகவே அந்த நாவலை இன்னும் படிக்கலை...)
அனிதா
hi
Re:Reply to harshini (எப்படி இந்த தலைப்பு)
அனிதா,
நான் அழுதா உங்களுக்கு என்ன ஒரு சந்தோஷம் பாருங்க. எனக்கு ரொம்ப நேரம் அழ எல்லாம் நேரமே இல்ல. ரெண்டு பசங்க. அதுங்க அழரதே போதும். சமாளிக்க முடியல. நான் இருக்கறது பே(பேயல்ல) ஏரியாவுல(Bay Area-San Francisco). கேள்வி பட்டு இருக்கீங்களா? நீங்க east-ல இருக்கீங்க. நாங்க பசிபிக் சமுத்திரத்து பக்கம், நீங்க அட்லான்டிக் சமுத்திரத்துக்கு பக்கம்.
சாரி, இப்பொ தான் பார்த்தேன். state-னா கலிஃபோர்னியா வுல. இத கேட்டீங்களா, இல்ல எந்த நிலை-ல(state) இருக்கீங்கன்னு கேட்டீங்களா? ஒன்னுமே புரியல.:)
<font color="blue">
அன்புடன்
ஹர்ஷினி :)</font>
<font color="blue">
அன்புடன்
ஹர்ஷினி :)</font>
Hii Harshini
Hii ,
I m Narmadha. I wish to join in yr team.
thanks harshini iam enjay
thanks harshini iam enjay the wepsite
வ.ம.சங்கம் !!!
நர்மதா,
வாங்க, வந்து உடனே சேர்ந்துடுங்க.:) எங்க சங்கத்தலைவி அம்பிகா கிட்ட சொல்லிலிடலாம்.
நீங்க எந்த ஊர்ல இருக்கீங்க?
<font color="blue">
அன்புடன்
ஹர்ஷினி :)</font>
<font color="blue">
அன்புடன்
ஹர்ஷினி :)</font>
அட்மினுக்கு சொல்லுங்அப்பா
அன்பு ஃபஹாமிதா,
எனக்கு எதுக்குபா நன்றி சொல்றீங்க. அட்மினுக்கு தான் நன்றி சொல்லனும். இந்த அறுசுவையோட தலவர். அவரு தான் கஷ்டப்பட்டு(இன்னமும் கஷ்டப்பட்டுகொண்டு) இந்த தளத்தை வளர்த்து நமக்கு தந்துள்ளார்.
<font color="blue">
அன்புடன்
ஹர்ஷினி :)</font>
<font color="blue">
அன்புடன்
ஹர்ஷினி :)</font>