suthajeyabalamurali - August 28, 2007 - 07:16 நான் தர்ப்போது 4மாத கர்ப்பம். எனக்கு ஸ்வீட் சாப்பிட ஆசையாக உள்ளது.சாப்பிடலாமா? ஸ்வீட்ஸ் சாப்பிடலாமா Permalink vinnie - August 28, 2007 - 22:05 சுதா உங்களுக்கு அறுசுவை சகோதர, சகோதரிகள் சார்பில் வாழ்த்துக்கள். ஆசைக்கு ஒன்று, இரண்டு ஸ்வீட்ஸ் சாப்பிடலாம், தவறில்லை. ஆனால் அதிக அளவில் சாப்பிடாமல் பார்த்துக் கொள்ளவும். Log in or register to post comments
ஸ்வீட்ஸ் சாப்பிடலாமா
சுதா உங்களுக்கு அறுசுவை சகோதர, சகோதரிகள் சார்பில் வாழ்த்துக்கள்.
ஆசைக்கு ஒன்று, இரண்டு ஸ்வீட்ஸ் சாப்பிடலாம், தவறில்லை. ஆனால் அதிக அளவில் சாப்பிடாமல் பார்த்துக் கொள்ளவும்.