நான் புதுசா சேர்ந்திட வரும் தோழிதானுங்க

நான் தாங்க கவி.New admission.ragging எல்லாம் கூடாது என்ன.
cooking எனக்கு ரொம்ப பிடிக்கும்.<!--break-->அரட்டைன்னா ரொம்ப ரொம்ப பிடிக்கும்

தோழியே வாங்க. உங்களுக்கு எந்த ஊரு? ஊருல எல்லாரும் சௌக்கியமா? ஆமா, நீங்க எந்த ஊருன்னு தெறிஞ்சுக்கலாமா?

( இதோ இந்த அரட்டை அரங்கம் ஆரம்பம் ஆகி விட்டது. வாருங்கள் அரட்டை அடிப்போம், தோழியர்களே, தோழர்களே, சகோதர, சகோதரிகளே......)

வாங்க கவி. அனைவரின் சார்பா உங்களை வரவேற்கிறேன். இந்த அரட்டை த்ரெட்டில் நீங்க எவ்வளவு வேண்டுமானலும் அரட்டை அடிக்கலாம்.

ஹாய் கவி,

....ஆமா இன்டொனெசியா ல இருக்கீங்களா ? ஜகார்தா வா?

அனிதா

hi

இப்பொ தான் ராக்கிங்க் ஆரம்பம். உங்க பேருலயே கவி இருக்காங்க. அதனால முதல்ல இங்க நுழைய ஒரு கவிடை பதிவு பண்ணிட்டு அப்புறம் ஹாய் சொல்லனும். புரியுதா :-)இல்லனா அறுசுவை எல்லா குறிப்ப்களையும் ஒரு பேப்பர்ல எழுதி குடுக்கனும்(இங்க நிறைய பேர் அறுசுவையையே டவுன்லோட் பண்ண முயற்சிபண்ணிட்டு இருக்காங்க):)
சமத்தா இங்க ஒரு கவிதையை சமர்ப்பிச்சுடுங்க, கவியே :)

<font color="blue">
அன்புடன்
ஹர்ஷினி :)</font>

<font color="blue">
அன்புடன்
ஹர்ஷினி :)</font>

கவிதைதானே வேணும்.எழுதிட்டா போச்சு."கவிதை".எழுதிட்டேன் போதுமா

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

வரும்போதே அசத்தறீங்க. உங்க கவிதை உங்களுக்கே அநியாயமா இல்லை. பெயரில் கவிதையை வெச்சிருக்கறதால நல்லா கவிதை எழுதிவீங்கன்னு இருந்தா இப்படி பண்ணிட்டீங்களே. உங்க பேர் Kavisiva நல்லா இருக்கு ரைமிங்கா.

நான் பத்தாம் அப்படீங்கற island-ல இருக்கேன்

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

இவ்வளவு சீக்கிரம் reply வரும்னு நினைக்கலை.சந்தோஷமா இருக்கு

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

//கவிதை தானே வேணும். எழுதிட்டா போச்சு. 'கவிதை' எழுதிட்டேன்.//
பத்தாம் தீவில் இருந்து ஒரு கடல் கன்னி. கிளம்பிட்டாங்கய்யா. ஆமாம் உங்களுக்கு சொந்த ஊர் கோயமுத்தூரா?
//ராகிங் கூடாது//. அதை நாங்க இல்ல சொல்லணும் போல இருக்கு. ஆரம்பமே களை கட்டுது. வாங்க, வாங்க. மன்றத்துக்குள்ள வந்துட்டீங்க இல்ல. இனி ஜாலி தான்.
அன்புடன்
ஜெயந்தி

வணக்கம்(நிர்மலா பெரியசாமி ஸ்டைல்)
அன்பு தோழிகளே! அருமையான பெரியவர்களே! எல்லோரும் எப்படி இருக்கிங்க? உங்க அரட்டையில் நானும் கலந்துக் கொள்ளலாமா? என்னோட யாராவது பேச நினைத்தால் வந்து கலந்துக்குங்க பா.

மேலும் சில பதிவுகள்