black spots-reg

hi all, i have newly joined in ur arusuvai family. Arusuvai is doing a good job. Must appreciate that. COngrates all making the arusuvai, a success website. I reside in america. But right from india i suffer from black spots on my face. Tried many tips. But couldnt get rid of that. Couldnt find a choice here and couldnt get any flours. I would be very much grateful if my family members hepls me out in this. I also wanted to ask, whether Aloe cera helps in getting rid of black spots? Let me know the easiest way to get rid of blackspots with the items available in US.

Thanks in advance

even i dont have a clear idea. would be helpful if someone suggests some good tips for people in US

hi aasha here,
i heard that we can apply toothpaste overnight and wash off the next day. Dont know exactly what kind of toothpaste would work out for a oily skin having black spots

nothing can be done
?

உடனடியாக பதிலளிக்க முடியாமைக்கு மன்னிக்கவும். பிளாக் ஸ்பாட்ஸ் வெளிநாடுக்கு புதிதாக வரும் பலருக்கும் வரும் பிரச்சனை. முக்கிய காரணம் அதிக மாய்ஸ்சுரைஸிங்க் கொண்ட சோப். முக்கியமாக Dove, Nivea போன்ற அதிக மாய்ஸ்சுரைசிங் கொண்ட சோப்புகள் உபயோகிப்பதை நிறுத்துங்கள். இதற்கு எந்த மாவும் தடவ வேண்டியதில்லை. முடிந்தால் அதிக மாய்ஸ்சுரைசிங் இல்லாத ஓட்ஸ் நிறைந்த அல்லது ஸ்க்ரப்பிங் தன்மைக் கொண்ட சோப்புகளை பயன்படுத்துங்கள். இந்தியா சோப்புகள் கிடைக்குமென்றால் மைசூர் சாண்டல் போன்ற சோப்புகளை உபயோகிக்கலாம்.
தினமும் இரவு தூங்கும் முன் கருப்புப் புள்ளிகள் உள்ள இடங்களில் Calamine Lotion தடவுங்கள். காலை வேளைகளில் அலோவேரா கொண்ட லோஷனை உபயோகிக்கலாம். முக்கியமாக தவிர்க்க வேண்டியது அதிக மாய்ஸ்சுரைசிங். என் தம்பிக்கு இதே பிராப்ளம் வந்தது. இப்போது காலமைன் லோஷன் உபயோகித்து, சோப் மாற்றி நீங்கி விட்டது. மேலும் இதில் எதாவது சந்தேகம் என்றால் கேளுங்க

Is this topic abt black heads?... are black spots = black heads?... Or is the discussion abt pigmentation of skin?

பிளாக் ஹெட்ஸ் வேறு. இது சருமத்தில் முக்கியமாக முகம், உடம்பில் வரும் பிளாக் ஸ்பாட்ஸ் பற்றியது. பிளாக் ஹெட்ஸ் என்பது மூக்கினருகே மற்றும் எண்ணெய் சருமத்திலும், பருக்கள் வந்த பிறகும் வருவது.

oh...ok...thanks,Deva...

BTW, black heads & suntan-ku edhavadhu solution unda?...Please suggest home remedies, if any...

Is there any natural sunscreen lotion tht can be used while swimming or even during normal days when we go out?...

& is it ok to use sandalwood powder instead of talcum powder on a regular basis?...

டியர் Dsen,
முகத்தில் இருக்கும் பிளாக் ஹெட்ஸ் நீக்க சரியான முறை பேஷியல்தான். நோஸ் ஸ்ட்ரிப் ஸ்டர்பனாக உள்ள பிளாக் ஹெட்ஸ்சை நீக்காது. முகத்தில் எதாவது மசாஜ் க்ரீமை (ஷியா பட்டர் க்ரீம் நல்லது) நன்றாக மசாஜ் செய்து (நெற்றி,Chin,மூக்கு அருகில் மேல் நோக்கியும், கன்னம் மற்றும் மற்ற பகுதிகளில் Circular ஆகவும் மசாஜ் செய்யுங்கள்), பிறகு வெந்நீரில் அல்லது பேஷியல் Sauna வாங்கி வைத்து அதில் ஆவி பிடியுங்கள். பிளாக் ஹெட்ஸ் நீக்கவென்று கடையில் Facial Kit இருக்கும். அதனை உபயோகித்து மூக்கில் உள்ள பிளாக் ஹெட்ஸை அழுத்தி பிதுக்கினால் வந்துவிடும்.இல்லாவிடில் ஸ்பூனின் மழுங்கிய முனையை பயன்படுத்தலாம். கையில் ஒரு பஞ்சு அல்லது டிஷ்யூ வைத்து துடைத்துக் கொள்ளுங்கள். பிறகு முகத்தில் பேக் போடுங்கள்.

ஏற்கனவே இதனைப் பற்றி எனது அழகுக்குறிப்பு பதிவுகளில் நிறைய எழுதி இருக்கிறேன்.

சன் டானிற்கு அலோவேரா சிறந்த மருந்து. ஸ்விம்மிங் செய்ய Water Resistant உள்ள சன் ஸ்க்ரீன் லோஷமே சிறந்தது. SPF 30 க்கு மேல் உள்ளா பிராடக்ஸ் வாங்கி உபயோகியுங்கள். இயற்கையானது water resistant கொண்டதாக இருக்காது. மேலும் சன்ஸ்க்ரீன் லோஷன் 2 மணி நேரம் வரையே பலன் தரும்.

ஸாண்டல்வுட் பவுடர் உபயோகிக்கலாம். உடம்புக்கு என்றால் சரி. முகத்திற்கு வேண்டாம். ஏனென்றால் அது சருமத்தை கருமையாக்கி விடும். முகத்திற்கு என்றால் Face compact Powder ஐயே உபயோகியுங்கள்.உடம்பிற்கு வியர்க்கும் இடங்களில் மட்டும் டால்கம் பவுடரையும் மற்ற இடங்களில் பேபி லோஷன் அல்லது அலோவேரா லோஷனும் போதுமானது.

Thanks Deva... I have the tiny thing tht's used to remove black heads... Will try to remove it after steaming... I normally try to remove before bath but very few come out...I think steam will help loosen the black heads & will be easy to remove...:)

How do we use alovera for suntan?... We get fresh katralai leaves here... How do we use it?... Or are you talking abt the alovera gels tht are readily available?...

Thanks for the points on sandalwood powder... I was just looking for a natural powder to use on face instead of talcum powder & thought sandalwood might be a good alternative... but looks like it's not tht good...Any idea abt any powder extracted from natural sources tht can be used instead of talcum powder?

hello mam
sorry for the late reply. As far as i know, blackheads usually appear on nose in minute points, whereas black spots are the marks left after pimples which would be bigger in size. Is this right mam? Can we use calamine lotion for oily skin? where can we get in US?

thanks for ur kind info. by the way how u ll typing in tamil so fluently. appreciated :)

மேலும் சில பதிவுகள்