Healthy food for one year old baby

Hi friends,

I have a one year old baby boy, can anyone give me tips about healthy intake for him.

thanks in advance.
Anu Vinod.

இப்ப ஒரு வயசு ஆயிட்டதால இதுவரைகொடுக்காமலிருந்த உணவையும் மெல்ல கொடுத்து பழக்கலாம்..முதல் முறை எதையாவது கொடுக்கரீங்கன்னா ஒட்டு மொத்தமா கொடுக்காம ஒவ்வொரு உணவா கொடுத்துட்டு 1 வாரம் bowel movements check பன்னிட்டு...health prob எதுவும் இல்ல இல்லன்னு தெரிஞ்சதுகப்ரம் வேர உணவு கொடுங்க.....இப்ப நாம என்னெல்லாம் வீட்ல சமைக்கரோமோ அதை எல்லாம் மெல்ல கொடுத்து பழக்குங்க...கவனிக்க வேன்டியது நம்ம ஸ்பைஸஸ் ...அதை கொஞ்சம் கம்மிய்யா போட்டா நல்லது...மிளகாயை அறவே போடாம இருந்தா அத்தனைக்கும் நல்லது....எவ்வளவு சாப்பிடுதுங்கரதை விட என்ன சாப்பிடுதுன்னு மட்டும் கான்சென்ட்ரேட் பன்னுங்க...முட்டையின் வெள்ளை,மஞ்சள் இரன்டையும் கொடுத்து பழக்குங்க.

Oatmeal Rice, Barley ,raagi,bulgur wheat,yoghurt,cheese,apple,banana,sweet potato,chikoo,dal,non veggies,carrot, dosa,idly,fruit smoothies ,roti அப்டி எல்லாமே கொடுக்கலாம்...sugar kku பதில் jaggery கொடுக்கலாம்

இனி நியாபகம் வந்தா இன்னும் எழுதரேன்..இப்ப ஒத்தகை டைபிங் அதனால அதிகம் டைப் பன்ன முடீல அனு

உங்க பெயர் வித்யாசமாக ... நல்லா இருக்கு.

ரொம்ப thanks..
as U suggested, நிச்சயமாக என் குழந்தைக்கு புது உணவு வகைகள் கொடுப்பேன்.

தனியாக குழந்தையை வளர்ப்பது மிகவும் கடினம்....
கிடைக்கிற சொற்ப நேரத்தில் யோசிக்க முடியறது இல்லை.

உங்களை பற்றி கொஞ்சம் சொல்லுங்களேன்

அனு.

ithuvum kadanthu pogum

மேலும் சில பதிவுகள்