This is aasha here. I have heard that we can use Apricot scrub once in a month for oily skin. But tell me which one would be the best for oily skin since Apricot scrubs are available in black, orange, yellow for acne and skin blemishes.
ஹாய் Ruthvi,பேஸ் ஸ்க்ரப் என்பது கொஞ்சம் கொர கொரப்பாக பேஸ்ட் போன்று இருக்கும். முகத்தில் உள்ள இறந்த செல்களை நீக்க பேஸ் ஸ்க்ரப் உதவுகிறது. பேஸ் ஸ்kரப்பில் நிறைய வெரைட்டிகள் இருக்கின்றன. அதனை மாதம் இருமுறை உபயோகித்தால் போதுமானது. முக்கியமாக ஆய்லி ஸ்கின் உள்ளவர்கள் இதனை உபயோகித்தால் பருக்கள் வருமுன் காக்கலாம். இதனை ஆய்லி ஸ்கின் உள்ளவர்கள்ள் நல்ல பலன் கிடைக்க வாரம் ஒரு முறையோ அல்லது மாதம் இரண்டு முறையோ அவசியம் உபயோகிக்க வேண்டும். ஆப்ரிகாட் ஸ்க்ரப்பர் பொதுவாக அனைத்து வகை ஸ்கின்னிற்கும் நல்லது. சாக்லேட் அல்மண்ட் ஸ்க்ரப்பர் எனக்கு மிகவும் பிடித்தமானது. அது ஸ்கின்னை மிகவும் மென்மையாக ஸ்மூத்தாக ஆக்கும். ப்ளாக் ஹெட், ப்ளெமிஷ் கண்ட்ரோல் ஸ்க்ரப்பர் கரும்புள்ளிகளையும், பிக்மெண்டேஷனையும் குறைக்கும். மெடிக்கேட்டட் பிம்பிள் கண்ட்ரோல் ஸ்க்ரப்பர் பருக்களை குறைக்கும். பல வித பிராண்டுகள் இருந்தாலும் அனைவரும் அறிந்த பிராண்ட் StIves.
பேஸ் ஸ்க்ரப்
வாரம் ஒரு முறை உபயோகிக்கலாம்
நன்றி
dear deva
உங்கள் பதிலுக்கு மிகவும் நன்றி
hi deva/sindhu
This is aasha here. I have heard that we can use Apricot scrub once in a month for oily skin. But tell me which one would be the best for oily skin since Apricot scrubs are available in black, orange, yellow for acne and skin blemishes.
thanks in advance
Hi Deva Face
Hi Deva Face ஸ்கிரப் என்றால் என்ன?
பேஸ் ஸ்க்ரப்
ஹாய் Ruthvi,பேஸ் ஸ்க்ரப் என்பது கொஞ்சம் கொர கொரப்பாக பேஸ்ட் போன்று இருக்கும். முகத்தில் உள்ள இறந்த செல்களை நீக்க பேஸ் ஸ்க்ரப் உதவுகிறது. பேஸ் ஸ்kரப்பில் நிறைய வெரைட்டிகள் இருக்கின்றன. அதனை மாதம் இருமுறை உபயோகித்தால் போதுமானது. முக்கியமாக ஆய்லி ஸ்கின் உள்ளவர்கள் இதனை உபயோகித்தால் பருக்கள் வருமுன் காக்கலாம். இதனை ஆய்லி ஸ்கின் உள்ளவர்கள்ள் நல்ல பலன் கிடைக்க வாரம் ஒரு முறையோ அல்லது மாதம் இரண்டு முறையோ அவசியம் உபயோகிக்க வேண்டும். ஆப்ரிகாட் ஸ்க்ரப்பர் பொதுவாக அனைத்து வகை ஸ்கின்னிற்கும் நல்லது. சாக்லேட் அல்மண்ட் ஸ்க்ரப்பர் எனக்கு மிகவும் பிடித்தமானது. அது ஸ்கின்னை மிகவும் மென்மையாக ஸ்மூத்தாக ஆக்கும். ப்ளாக் ஹெட், ப்ளெமிஷ் கண்ட்ரோல் ஸ்க்ரப்பர் கரும்புள்ளிகளையும், பிக்மெண்டேஷனையும் குறைக்கும். மெடிக்கேட்டட் பிம்பிள் கண்ட்ரோல் ஸ்க்ரப்பர் பருக்களை குறைக்கும். பல வித பிராண்டுகள் இருந்தாலும் அனைவரும் அறிந்த பிராண்ட் StIves.
Thanks Deva. Please
Thanks Deva. Please எப்படி பேஸ் ஸ்கிரப் போடுவது என்பதனை சொல்லவும்.