அசத்தப்போவது யாரு

அசத்தப்போவது யாரு(சன்) நல்லா இருக்கா? இல்ல கலக்கப்போவது யாரு(விஜய்) நல்லா இருக்கா?

ரெண்டும் நல்லா இல்ல...அதுல எனக்கு வெறுப்பே அவங்க போடர கோட் சூட் தான்..ஏன் இப்படி அசிங்கம் பன்ராங்கன்னே புரீல..அவங்க அத போடாம யார் அடிச்சா?இல்ல யார் ரசிச்சா?ஒழுங்கா பேன்ட் ஷர்ட்ல வந்தா போதுமே

நான் readymade nirapara/eastern idiyappam powder பொடி வாங்கி அதில இருக்கர method படி தான் செய்வேன்...அரிசி மாதிரியே 1 கப்க்கு 1.5 கப் கொதிச்ச தன்னி பொடீல ஊத்தி கலக்கிட்டு அதை அச்சில் பிழிந்து இட்லி தட்டில் வேக வைத்து எடுக்கனும்..உங்களுக்காக ஒரு நாள் என் குறிப்புல போட்டரேண்

வேற தலைப்பு பார்த்து பயந்துட்டேன். என்னைய தான் திட்றீங்களோன்னு. வந்து என் பி.சி.ல பாத்தா தலைப்பு மாறி போச்சு.

இல்ல நான் ஒரு எபிசோட் அசத்த போவது யாரு பார்த்தேன். எங்க பக்கத்து வீட்டுல அவங்க கலக்க போவது யாரை தான் இவங்க காபி அடிசுட்டாங்க. வேஸ்ட்னுட்டாங்க. அதான் கேட்டேன்.

<font color="blue">
அன்புடன்
ஹர்ஷினி :)</font>

<font color="blue">
அன்புடன்
ஹர்ஷினி :)</font>

இங்கையும் nirapara கிடைக்குதுபா. அப்ப ட்ரை பண்ணிட்டு அடுத்த வாரத்துக்குள்ள சொல்றேன். உங்க குறிப்பையும் கூடிய சீக்கிரம் போடுங்க.

<font color="blue">
அன்புடன்
ஹர்ஷினி :)</font>

<font color="blue">
அன்புடன்
ஹர்ஷினி :)</font>

இங்கயே தொடருவோம்..எப்படியும் இந்த த்ரெட்க்கு ஹர்ஷினிக்கு நிறைய்ய திட்டு தான் விழப் போகுது:-)..காப்பாத்திக்கனும்னா அழக அரட்டையா இப்பவே மாத்திர்வோம்

அவ்லோ தானே. இங்கயே இப்பவே தொடரலாம்.

<font color="blue">
அன்புடன்
ஹர்ஷினி :)</font>

<font color="blue">
அன்புடன்
ஹர்ஷினி :)</font>

தளிகா,

கவி profile போய் பேர மாத்தி போட்டாச்சு. பார்தீங்களா பாத்தீங்களா.

<font color="blue">
அன்புடன்
ஹர்ஷினி :)</font>

<font color="blue">
அன்புடன்
ஹர்ஷினி :)</font>

கவி,

தளிகா சொன்னாப்போல, இன்னைக்கு பத்து வருஷ சமையல் அனுபவத்தை பார்த்து அவ்ரு இனி உங்கள சின்ன பொன்னு பாடும் பாட்டு, நீயும் தலை ஆட்டு அத கேட்டுன்னு பாடனும். ஜ(ச)மாயி(ளி)ங்க

<font color="blue">
அன்புடன்
ஹர்ஷினி :)</font>

<font color="blue">
அன்புடன்
ஹர்ஷினி :)</font>

ஹர்ஷினி அவரோட பழைய ப்ரொஃபைலை இங்க போட்டர்லாமா?வேன்டாம் பாவம்ல??முன்னயே இது போல அடிபட்டிருக்காங்க போலிருக்கு??இருக்கா?

என்னையத்தான் கெலவின்னுட்டீங்களொன்னு நினச்சேன். அது நான் இல்ல. கவின்னு இப்ப தான் தெரிஞ்சது(ஹ ஹா ஹா ஒரே சந்தோஷம்). இனி கவிபாட்டினு பேரு வெச்சுடலாம்.
<font color="blue">
அன்புடன்
ஹர்ஷினி :)</font>

<font color="blue">
அன்புடன்
ஹர்ஷினி :)</font>

மேலும் சில பதிவுகள்