lime stains on kitchen slab

சமையல் மேடையில் பட்ட எலுமிச்சை கறையை நீக்குவது எப்படி?

எலும்மிச்சைக்கி கறை இருக்கா??

saranyamohan
It leaves white patches on granite slabs thats what i said stains thaalika anyway thanks for your response

saranyamohan

சரண்யா,
எலுமிச்சைஜூஸ் பட்ட கறை மேல் ஏதாவது சமையல்
எண்ணைத்துணி கொண்டு தேய்த்து,பின்பு துடைத்தால்
அந்தக்கறை போய் விடும்.
அன்புடன் விமலா.

நன்றி விமலா முயன்று பார்க்கிறேன்saranyamohan

saranyamohan

மேலும் சில பதிவுகள்