என்னுடய 2 1/2 வயது பெண் இருக்கும் இடதில்லேயே toilet போகிறாள் என்னிடம் சொல்வதில்லை. 6 மாதம் முன்பு fever அதிகமானதால் பெட்டில் சேர்த்தோம் அதன் பிறகே இப்படி செய்கிறாள் நான் என்ன செய்வது?
என்னுடய 2 1/2 வயது பெண் இருக்கும் இடதில்லேயே toilet போகிறாள் என்னிடம் சொல்வதில்லை. 6 மாதம் முன்பு fever அதிகமானதால் பெட்டில் சேர்த்தோம் அதன் பிறகே இப்படி செய்கிறாள் நான் என்ன செய்வது?
ஹலோ சரண்யா
ஹலோ சரண்யா இருக்கிற இடத்திலேயே டாய்லெட் போகிறாள் என்றால் ந்ங்கள் தான் பழக்க படுத்தனும், அரை மணி நேரத்திற்கு ஒரு முறை டாய்லெட்டில் கொண்டுபோய் விடுங்கள்.
பிள்ளைகளுக்கு தெம்பு இல்லை என்றால் சொல்ல பயமாக இருந்தால் இப்படி செய்வார்கள்.
ஜலிலா
Jaleelakamal
hi
Please do not worry about this..Anyway your daughter is too young to be fully toilet trained.She must have got scared and she is doing this..give her little more time ,she will come back to her routine. whenever she goes in the bathroom praise her(good job, smart girl, big girl went in the potty), after meal,before meal, every hour just practice her. and encourage her to say things to you....once you get tensed ,it is going to be very stressful.I have a five year old, when she started to use the bathroom ,she was going back and forth..then she got used with the concepts. dont worry.
Arise,Awake, Stop not till the goal is reached.
Thanks prema and jaleela.
Thanks prema and jaleela. I will try to practice her
saranyamohan
saranyamohan