Vanakkam..

Hello friends, I am Radhika...Enakku migavum piditha site ithu...eppadi chatla kalanthukarathunu konchum sollungal...approm weight eppadi reduce pandrathu aarokimana valila...

C u soon,
RadhikaSelvam.

என்னங்க ராதிகா,

சாட்ல கலந்துக்க பெர்சா ஒன்னும் செய்ய வேணா. தமிழ்-ல எழுதனும். எங்களுக்கு தமிழ் தான் தெரியும் அரட்டை அடிக்க. இங்கில்பீஸ் தெரியாது(அப்பிடின்னு உடான்சு உடுவோம்...) வாங்க வந்து சீக்கிரமா ஐக்கியம் ஆயிடுங்க. தலைவி அம்பிகா. வைஸ் தலைவி தளிகா. அவங்களுக்கு ஒரு ரிக்வஸிஷன் ஃபார்ம் ஃபிள் பண்ணி அனுப்பிடுங்க. உடனே உங்களுக்கு அப்ரூவல் கிடச்சிடும். புர்ஞ்தாங்கோ:)

<font color="blue">
அன்புடன்
ஹர்ஷினி :)</font>

<font color="blue">
அன்புடன்
ஹர்ஷினி :)</font>

Nandri Harshini, I m very happy to c your reply. Itho oodi vanthuttu irukean...vungal elloraium kaana..

RadhikaSelvam.

RadhikaSelvam

Ellorukum en vanakam..naan ippa thaan new'a join panni iruken..ellorum sowkiyam thaane...

Wassalam and Nandri to all members..

யாரும் இருகிஙகலா? ஜாலி அரட்டை அடிக்க .... அப்ரொம் எனக்கு தொப்பயை குரைக்க டிப்ச் வென்டும்.

ரஹ்மத் வயிறு குறைய முதல்ல நம்ம அரிசி சாதம் சாப்பிடுவதை நிறுத்தனும்...அப்ரம் எண்ணையில் பொரித்த உணவுகள்..அப்ரம் கன்டிப்பா உடற்பயிற்சி...அப்ப தான் குறையும்..தினம் ஒரு 1 மணிநேரம் வயிரை உள்ளிழுத்துட்டு நடங்க பாப்போம்..வயிரு ரொம்ப சீக்கிரத்தில் குறையும்

தளிகா:-)

குழந்தைகள் உணவுன்னு ஒரு பதிவு போட்டிருக்கேன்..படிசீங்களா?என்னெல்லாம் ஆத்திகா சாப்பிடுவா?
இப்ப என்னெல்லாம் செய்ரா?கேக்க ஆசையா இருக்கு...என் பொண்ணு பெரிசாக கூடாது இப்படியே இருக்கனும்னு ஆசை..அவ குட்டியா இருந்ததை ரொம்ப மிஸ் பன்ரேன்
கண்டிப்பா ஆத்திக்காகு ஒரு பேபி டயரி எழுதுங்க...ஒவ்வொரு வாரமும் என்னென்ன செஞ்சான்னு பின்னாடி படிச்சு பாக்க நல்ல இருக்கும்

ruby,aathi kutty has got up,so i am typing in english as i have to search for the letters.pls tell me where u have posted the thread?
i will surely,make a dairy as u say,which will be enjoyable in future.
she is having ceralac and raagi kanji.what fruits can i give her now?egg is ok?
thanks for u`r love and concern.

மேலும் சில பதிவுகள்