நாம் தினமும் பயன்படுத்தும் ஆங்கில வார்த்தைகள்

இங்கு பேசப்படும் ஆங்கிலவார்த்தைகள் படிக்காத பாமரமக்களும் பேசும் வார்த்தகள்.

நாமும் பேசலாம்.....

அனைவரும் பங்கு கொள்க ஆதரவு தருக

ஆங்கில வார்த்தைகள் -- தமிழ் வார்த்தைகள்

பஸ் -- பேருந்து
சைக்கிள் -- மிதிவண்டி

இது போல் நிறைய..

டீ
காபி
ட்ரெயின்
லேட் ஆயிடுச்சி
லெட்டெர் வந்திடிச்சா
டைம்
பெல்
ஸ்கூல்
டிஃபன்
டீச்சர்
ஃபேன்
ஏசி
ஃப்ரிஜ்
கிரைண்டர்
வாட்ச் மேன்
வாட்ச்
ட்ரைவர்
கன்டக்டர்
இன்னும் பல....

எழுதுங்கள் தோழிகளே!!

கம்பியூட்டர்

ரேடியோ
டிவி
ஹால்(Hall)
வாக்கிங்
சி.டி., டி.வி.டி.
லாக்(Lock)
சின்க்(Sink)
வாஷிங் மெஷின்
ஸ்வீட் (ஸ்வீட், காரம்)
ஃபோடோ
கேசட்
சினிமா
நோட்டு புக்(NoteBook)
ரப்பர்(erESar- rubber)
அலார்ம்(alarm)
யூனிஃபார்ம்
கலர்(color)
சாரி(saree- சில பேர் உபயோகிப்பது - புடவை)
ப்லௌஸ்
ஃபால்ஸ்
பார்டர்
செல்
பாட்டரி
மொபைல்
செல் ஃபோன்
ஃபோன்
வாட்டர் பேக்(Water Bag)
பாட்டில்(Bottle)

இருங்க இன்னும் யோசிக்கனும்.

<font color="blue">
அன்புடன்
ஹர்ஷினி :)</font>

<font color="blue">
அன்புடன்
ஹர்ஷினி :)</font>

க்லாஸ்
க்ளாஸ்
(Class, Glass)(எதுக்கு எந்த "ல","ள" வரும்னு தெரியல)

<font color="blue">
அன்புடன்
ஹர்ஷினி :)</font>

<font color="blue">
அன்புடன்
ஹர்ஷினி :)</font>

ஆங்கில வார்த்தைகளை அப்படியே தமிழ்ப்படுத்தும் போது பெரிய விதிகள் எல்லாம் கிடையாது. நான் Glass என்று உச்சரிப்பதும், மற்றொருவர் Class என்று உச்சரிப்பதும் ஒரே மாதிரி இருக்க வாய்ப்புள்ளது. நீங்கள் எந்த ல, ள வேண்டுமானாலும் பயன்படுத்துங்கள். பொதுவாக வழக்கில் உள்ளது "க்ளாஸ்" தான். இரண்டுக்குமே.

ஒரு பாக்கெட் பிஸ்கட்டை பவுடர் பண்ணி ஒரு பாட்டில்ல கொட்டி, நல்லா டைட்டா மூடி செல்ஃப்ல வைச்சிட்டா, அப்பப்ப எடுத்து யூஸ் பண்ணிக்கலாம். இது ஒரு யூஸ்புல் டிப்(ஸ்).

நீங்க சொல்ற மாதிரி, இதுவரைக்கும் இந்த சந்தேகம் வரல. எழுதறப்ப தான் வருது.

<font color="blue">
அன்புடன்
ஹர்ஷினி :)</font>

<font color="blue">
அன்புடன்
ஹர்ஷினி :)</font>

ஆஹா, இப்படியா பேசறோம்.

<font color="blue">
அன்புடன்
ஹர்ஷினி :)</font>

<font color="blue">
அன்புடன்
ஹர்ஷினி :)</font>

//ஒரு பாக்கெட் பிஸ்கட்டை பவுடர் பண்ணி ஒரு பாட்டில்ல கொட்டி, நல்லா டைட்டா மூடி செல்ஃப்ல வைச்சிட்டா, அப்பப்ப எடுத்து யூஸ் பண்ணிக்கலாம். இது ஒரு யூஸ்புல் டிப்(ஸ்).//

சரியான கேள்வி சுந்தரி

இது போன்ற விவாதங்களுக்கு நடுவே அவ்வபோது பாட்டிலைத் திறந்து ஒரு ஸ்பூன் அள்ளி வாயில் போட்டுக் கொள்ளலாம். அதற்காகத்தான்.. :-)

மேடம், இது இங்கே நடக்கிற உரையாடலுக்காக போடப்பட்ட வேடிக்கை பதிவு. சீரியஸ்ஸா எல்லாம் எடுத்துகிட்டு பவுடர் பண்ணிக்கிட்டு இருக்காதீங்க..

மேலும் சில பதிவுகள்