ப்ரதீபா..எதுக்கும் பாத்துப்பா..ஓவெரா குடிச்சு அப்ரம் என்ன மாதிரி ஆயிடப் போரீங்க..ஒரு 4 வருஷம் முன்ன இப்டி தான் தேடி பிடிச்சு கொழுப்பு கொழுப்பா சாப்பிட்டேன்..அப்பல்லாம் பேசாம இருந்துட்டு இப்ப ஒரேடியா வர்கவுட் ஆகும்னு கனவுல கூட நெனச்சு பாக்கலியே
ருபினா இப்பொழுது எனக்கு எப்படியாவது குண்டானால் போதும் மற்றதெல்லாம் அப்புறம் பார்த்து கொள்ளலாம்.நீங்க என்னெல்லாம் சாப்பிட்டிர்கள் என்று சொன்னால் எனக்கு உதவியாக இருக்கும்.நன்றி ப்ரதீபா
பிரதீபா
தினமும் மதியம் ஒரு மணி நேரம் தூங்குங்க. அப்புறம் நல்லா சாப்பிடுங்க. எத பத்தியும் கவலைப் படாதீங்க. எல்லாரும் எடையை குறைக்கிறத பத்தி கவலை படுறாங்க. நல்லதுதானே பிரதீபா ஒல்லியாயிருந்தா.
ப்ரதீபா.எழுதனும்னு முன்ன நெனச்சேன்..அப்ரம் மறந்துட்டேன்..நீங்க குழந்தைக்கு ட்ரை பன்ரதா இருந்தா..இப்ப தயவு செய்து எடை போட வேன்டாம்..முதலில் ஒரு மருத்துவரை சந்தித்து உங்களுக்கு எந்த health problems உம் இல்லன்னு உறுதி செஞ்சுக்குங்க..ஏன்னா உடல் எடை கம்மின்னா ஆரோகியம் இல்லன்னு சொன்னது முன்னொரு காலத்துல..இப்ப ஒல்லி ஒடம்பு தான் ஃபிட்...ஏன்னா உடம்பு வரத் தொடங்கினா அப்ரம் கன்டிப்பா periods எல்லாம் irregular அஐடும்..அப்ரம் அது வேர எதுலயாவது கொன்டு போய் விட்டுடும்..அதனால ஆரோகியமா நீங்க நினைக்கிர எல்லாம் சாபிடுங்க..ஆனா உடம்பு உங்க உயரத்துக்கு எவ்வளவு இருக்கனுமோ அந்தளவு இருந்தா போதும்..இதையும் ஒரு நல்ல மருத்துவரிடம் கேட்டு உறுதி செஞ்சுட்டு எப்பவும் பாசிடிவா இருங்க..அப்ரம் எல்லம் நல்லதா நடக்கும்
பாதாம் கீர்
பிரதீபா
இந்த link-ல பாருங்களேன்.
http://www.arusuvai.com/tamil/node/3883
http://www.arusuvai.com/tamil/node/3348
http://www.arusuvai.com/tamil/forum/no/2356
அன்புடன்
ரீஹா :-)
நன்றி ரீகா
நன்றி ரீகா உடன்டியாக பதில் தந்தமைக்கு.நீங்கள் கொடுத்த linkல் பார்த்தேன் ரொம்ப பயனுள்ளதாக இருந்தது.
பாத்துப்பா
ப்ரதீபா..எதுக்கும் பாத்துப்பா..ஓவெரா குடிச்சு அப்ரம் என்ன மாதிரி ஆயிடப் போரீங்க..ஒரு 4 வருஷம் முன்ன இப்டி தான் தேடி பிடிச்சு கொழுப்பு கொழுப்பா சாப்பிட்டேன்..அப்பல்லாம் பேசாம இருந்துட்டு இப்ப ஒரேடியா வர்கவுட் ஆகும்னு கனவுல கூட நெனச்சு பாக்கலியே
தளிகா:-)
ருபினா குண்டானால் போதும்
ருபினா இப்பொழுது எனக்கு எப்படியாவது குண்டானால் போதும் மற்றதெல்லாம் அப்புறம் பார்த்து கொள்ளலாம்.நீங்க என்னெல்லாம் சாப்பிட்டிர்கள் என்று சொன்னால் எனக்கு உதவியாக இருக்கும்.நன்றி ப்ரதீபா
மதிய தூக்கம்
பிரதீபா
தினமும் மதியம் ஒரு மணி நேரம் தூங்குங்க. அப்புறம் நல்லா சாப்பிடுங்க. எத பத்தியும் கவலைப் படாதீங்க. எல்லாரும் எடையை குறைக்கிறத பத்தி கவலை படுறாங்க. நல்லதுதானே பிரதீபா ஒல்லியாயிருந்தா.
அன்புடன்
ரீஹா :-)
hi pratheepa
kavalai padantheenga.God always with us
vazhga vazhamudan
நல்லதா நடக்கும்
ப்ரதீபா.எழுதனும்னு முன்ன நெனச்சேன்..அப்ரம் மறந்துட்டேன்..நீங்க குழந்தைக்கு ட்ரை பன்ரதா இருந்தா..இப்ப தயவு செய்து எடை போட வேன்டாம்..முதலில் ஒரு மருத்துவரை சந்தித்து உங்களுக்கு எந்த health problems உம் இல்லன்னு உறுதி செஞ்சுக்குங்க..ஏன்னா உடல் எடை கம்மின்னா ஆரோகியம் இல்லன்னு சொன்னது முன்னொரு காலத்துல..இப்ப ஒல்லி ஒடம்பு தான் ஃபிட்...ஏன்னா உடம்பு வரத் தொடங்கினா அப்ரம் கன்டிப்பா periods எல்லாம் irregular அஐடும்..அப்ரம் அது வேர எதுலயாவது கொன்டு போய் விட்டுடும்..அதனால ஆரோகியமா நீங்க நினைக்கிர எல்லாம் சாபிடுங்க..ஆனா உடம்பு உங்க உயரத்துக்கு எவ்வளவு இருக்கனுமோ அந்தளவு இருந்தா போதும்..இதையும் ஒரு நல்ல மருத்துவரிடம் கேட்டு உறுதி செஞ்சுட்டு எப்பவும் பாசிடிவா இருங்க..அப்ரம் எல்லம் நல்லதா நடக்கும்
தளிகா:-)
naan puthithu
நான் பல message அனுப்பினென் ஆனால் arusuvai ill எதுவும் வரவில்லை எப்படி அனுப்புவது என்று சொல்லுங்கள்
இப்படிக்கு
Sangeethajagarajan
vazhga vazhamudan
மெசேஜ் இதானே?
வரல வர்லன்னு நேத்து ஒன்னு இன்னக்கி ஒன்னுன்னு ரெண்டு அனுபிட்டீங்களே??இதானே மெசேஜ்?
சந்தேகம்
பதில் அளித்த அனைவருக்கும் நன்றி.இன்னும் ஒரு சந்தேகம் பாதாம் பால் செய்து இரண்டு மூன்று நாட்களுக்கு வைய்திருந்து குடிக்கலாமா?அன்புடன் பிரதீபா