அரட்டைக்கு வாங்க

வாங்க....வாங்க....இங்கிட்டு வாங்க....

ஏதவது விக்கறேன் நினக்காதீங்க. வரச்சொல்லி அழைப்பு. ஹி...ஹி...

அரட்டை - 3

சமீபத்தியக் கருத்துக்கள்-ல வரனும்னு இந்த பதிவுங்க!!!

<font color="blue">
அன்புடன்
ஹர்ஷினி :)</font>

<font color="blue">
அன்புடன்
ஹர்ஷினி :)</font>

இது என்ன?இல்ல என்னன்னு கேக்கரேன்?ஒரேடியா நல்ல பிள்ளையாயிடக் கூடாது...நான் தான் சொல்லி தந்தனே ஒன்னும் தெரியாட்டி எப்படி இன்டெர்வியூவரோட முடியை பிச்சுக்க வெக்க கத்துக்கனும்னு...வந்து நாலு படிவு போட்டுட்டு எல்லாரயும் குஷிப்படுத்தீடு.அப்ப வேலை நிச்சயம்..இல்ல வேலைக்கு சேந்தாச்சா?

சுபா கொண கொனா தொன தொனா எப்படி இருக்கு?

சுபா சரியான டூப் தான்..நான் அடுத்த வாரம் துபைக்கு வந்து உங்க வீட்ல நேரடி ரிபோர்ட் எடுக்கலாம்னு இருக்கேன்.

நான் SWIMMING போறது கடவுளுக்கே பொறுக்கவில்லை.
SWIMMING POOL MAINTENANCE.
FRIDAY தான் போகணும்.
10 நாள்ள 2.5 குறைந்து விட்டேன்.

கருப்பு , கறுப்பு பிரட்சனை வந்து எதை எழுதினாலும் பயமாகவே உள்ளது

தளிகா, பொண்ணு இன்னைக்கு சீக்கிரம் தூங்கிட்டாளா?

நாளைக்கி எனக்கு கெஸ்ட் இருபாங்க..6 பேர்..நான் வெஜ் என்ன சமைக்க?
அய்யோ எனக்கும் swimming போகனும் போல இருக்கே ஆனா தண்ணினாலே எனக்கு பயமாச்சே

ஆமா ஆமா தூங்கிட்டா:-)கனவர் இன்னும் வர்ல..வந்தா போய்டுவேன்..மடீல தான் இருக்கா

மேலும் சில பதிவுகள்