:-(((((

சமீபத்தில் போட்ட என்னுடைய 2 கேள்விகளுக்கும் பதிலில்லை. நான் தவறான இடத்தில் பதிவு செய்கிறேனா தெரியவில்லை... யாரனும் பதில் சொல்லுங்களேன் ப்ளீஸ்

சங்கீதா,
நீங்கள் சரியான இடத்தில்தான் பதிவு செய்து இருக்கீங்க. ஏற்கனெவே நீங்கள் செய்த 2 பதிவுகளை இந்த Link ல் சென்று பார்வை இடுங்கள்.உங்க பதிவுக்கு ருபீனா reply பண்ணியிருந்தாங்க.

http://www.arusuvai.com/tamil/forum/no/5082

அன்புடன்
ரீஹா :-)

ஏன் சங்கீதா?தோ நாங்கல்லாம் உங்க பதிவை பாத்துட்டே தான் இருக்கோம்..நீங்க எந்த தலைப்பின் கீழ் பதிவு பன்னீங்களோ அங்க பாருங்க..சில சமயம் ரெண்டு பக்கம் வந்துடுச்சுன உங்க பதிவு 2 வது பக்கத்துல இருக்கும்..கீழ கடைசின்னு இருக்கும்லயா..அங்க போஇ பாருங்க..நீங்க அனுப்பிட்டே இருங்க..நாங்கல்லாம் பாக்ரோம்..

தளிகா:-)

தாமதமான பதிலுக்கு மன்னிக்கவும்...

அப்பா ஒரு வழியா எனக்கு பதில் கிடைசிடுச்சு.... :-)

நான் போட்ட 2 பதிவுகள் இங்கே.....

http://www.arusuvai.com/tamil/forum/no/5040

http://www.arusuvai.com/tamil/forum/no/4530

இதற்குத்தான் பதில் எதிர்பார்க்கிறேன்...

சங்கீதா சிவகுமார்
இயற்கையை ரசி. அது உன்னிடம் பேசும்.

மேலும் சில பதிவுகள்