மசூர் தால்??

மசூர் தால் (மைசூர் பருப்பு)என்றால் என்ன?

மைசூர் பருப்பு என்பது துவரம்பருப்பு போன்றது,நிறம்-ஆரஞ்சு.
மசூர் பருப்பு என்பது பாசிப்பருப்பு போன்றது,நிறம்-ஆர்ஞ்சு. இது பெரும்பாலும் வட இந்தியாவில் கிடைக்கும்.

ஹோட்டலில் சாம்பாருக்கு கொஞ்சம் மசூர் தால் சேர்த்து தான் போடுவார்கள். சுவை தூக்கலாக இருக்கும்.
ஜலீலா

Jaleelakamal

மேலும் சில பதிவுகள்