கட்டச்சம்பல்

hi Narmatha
நீங்கள் கொடுத்திருக்கும் அப்பம் செய்முறையில் உள்ளதுபோல அவ்வளவுநேரம் தான்(45 நிமிடங்கள்) அப்பம் புளிக்கவைக்க வேணுமா ?அல்லது ஈஸ்ட் போடாமல் ஒரு இரவு முழுவதும் வைத்தாலும் அதே போல் அப்பம் சரியாக வருமா?

அடுத்து கட்டச்சம்பல் எப்படி செய்வதென்று கூறமுடியுமா?

மேலும் சில பதிவுகள்