vista

விஸ்தா
இந்த விஸ்தாவை யூஸ் பன்ன தொடங்கி 2 மாதம் ஆகிடுச்சு இன்னும் ஒரே கன்ஃபியூசிங்கா இருக்கு...எக்ஸ் பி தான் புடிச்சது....vistaவில் பிசி shutdown பன்னும்போது வர்ரது by default "sleep"..அதை shutdown க்கு மாத்த என்ன வழி??
அப்ரம் vista windows explorer appearance ai xp appearance kku கொன்டு வரமுடியுமா?டிலிட் icon மேல இருந்தா நல்லா இருக்கும்.

பிசி off அஐ போயிடுது இடையிடையே...format செய்தும் பலனில்லை..அது vistaவின் ப்ரச்சனையா??உங்களுக்கும் இப்படி இருக்கா?
media player ல xp la நல்ல play ஆய்ட்டிருந்த
video clips இதுல சரியா வர்க் ஆகரதில்ல...என்ன காரனமா இருக்கும்?

யாராவது பதில் சொல்லுங்க ப்லீஸ்...அட்மினண்ணா உங்களுக்கு தெரிஞ்சா சொல்லுஙளேன்...வேலைகெடைல கஷ்டம் தான்..இருந்தாலும் கொஞ்சம் கஷ்டபட்டு சொல்லுங்களேன்..:-)

தளிகா:-)

தளிகா, விஸ்டால நிறைய ஃபீச்சர்ஸ் இன்னும் முழுசா சேர்க்க படலை. எக்ஸ்.பி.ல இருக்கற சில பல வசதிகள் இதுல இல்ல, கூடிய சீக்கிரம் வரும்னு நினைக்கிறேன். இதுக்கு மேல இதை பத்தி மேலிடத்துல ஏதாவது கேட்டேன்னா சொன்னதை படிக்கிற வழியை காணோம் கேள்விக்கெல்லாம் ஒண்ணும் குறைச்சல் இல்லனு பதில் வரும். உங்களால நான் எக்ஸ்ட்ராவா திட்டு வாங்குவானேன்.. :-)

நிறைய பேசணும்னு நினைச்சேன் அப்பப்போ பதிவுகளை பார்த்தப்போ.. ஆனா இப்போ எல்லாம் சம்பந்தம் இல்லாததா தோணுது. ஹும்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்.

அன்புடன்,
ஹேமா.

அன்புடன்,
ஹேமா.

உதவ முடியாமைக்கு வருந்துகின்றேன். தற்போது XP (Prof.Ed) தான் பயன்படுத்தி வருகின்றோம். விஸ்ட்டா இன்னமும் பயன்படுத்த ஆரம்பிக்கவில்லை. எனவே விஸ்ட்டா குறித்து அதிகம்(ஒன்றும்) தெரியாது. தற்போது பயன்படுத்தும் எண்ணமும் இல்லை. எனது இப்போதைய தேவைகளுக்கு XP போதுமானது. அதுவுமில்லாமல் எனது site development works முழுவதும் Linux ல் தான். இன்னும் சிறிது காலத்தில் அலுவலகம் முழுமையும் Linux platform க்கு கொண்டு வந்துவிடுவேன். சில தேவைகளுக்கு மட்டும் XP பயன்படும்.

அப்ப இந்த விஸ்தாவை எறிஞ்சுட்டு இனி எக்ஸ்பியையே யூஸ் பன்லாம்னு நினைக்கிறென்...இதுவரை இல்லத என்னெனவோ ப்ரச்சனைகள் இப்ப இது யூஸ் பன்னினதுகப்ரம் தான் வருது.....எப்ப தான் செர்வீஸ் பேக் வெளியிட போராங்களோ ....ஹேமா சமத்தா படிப்பிஸ்டா மட்டும் இப்ப இருந்து வேலைய வாங்கிட்டு அப்ரம் கேள்வி மேல கேள்வி கேட்டு கணவரை மூக்கு மேல விரலை வெக்கர மாதிரி செஞ்சுடு...
இந்த விச்தா சிடி என் கனவருக்கு பரிசா கெடச்சது..ஹைய்யா முதல் முறை கிடைச்ச பரிசுன்னு யூஸ் பன்னினா அன்னக்கி தொடங்கின ப்ரச்சனை தான்..நல்ல வேள நோட்புக்ல இன்னும் எக்ஸ் பி தான்...அந்த பிசிய இனி தொடவே மாட்டேன்னு முடிவு பன்னியிருக்கேன்..யாரும் சேர்விஸ் பேக் வர்ர வரை விஸ்தாவை இன்ஸ்டால் செஞ்சுடாதீங்க
அட்மினண்ணா ரொம்ப நன்றி பாத்து பதில் சொன்னதுக்கு..நாகையை பற்றி நீங்கள் எங்கேயாவது எழுதியிருந்தால் எனக்கு அந்த லின்கை அன்னுப்பவும்

ரூபி,
என்னாச்சு, இன்னும் தூங்காம இங்க.

<font color="blue">
அன்புடன்
ஹர்ஷினி :)</font>

<font color="blue">
அன்புடன்
ஹர்ஷினி :)</font>

ஹேமா காரு,

எப்படி இருக்கீங்க? சௌக்கியமா? திரும்பவும் படிப்ஸ் பிஸினெஸ்-ஆ.

<font color="blue">
அன்புடன்
ஹர்ஷினி :)</font>

<font color="blue">
அன்புடன்
ஹர்ஷினி :)</font>

ஐ ஹர்ஷு இல்லை தூங்கலை...ஒரு பதில் போட வேன்டியிருந்தது அதான் வந்தேன்.சாப்டாச்சா?

தளிகா:-)

சாப்பிட்டு மதியத்தூக்கம் போடற நேரம். நீங்க என்ன இன்னும் தூங்காம. குழந்தை எப்படி இருக்கா. உங்க காய்ச்சல் எப்படி இருக்கு? ரமலான் முபாரக். உடம்ப பார்த்துக்கோங்க.

<font color="blue">
அன்புடன்
ஹர்ஷினி :)</font>

<font color="blue">
அன்புடன்
ஹர்ஷினி :)</font>

காய்ச்சலை பெனடோல் போட்டு நிறுத்தி வெச்சிருக்கெண்..பொண்ணு பாவம் தூங்கியாச்சு...நான் பெர்மிஷன் கேட்டுட்டு வந்தேன்.thnx 4 ur wishes

தளிகா:-)

மேலும் சில பதிவுகள்