help

வணக்கம்,
நான் BE(EEE-2004) படித்துள்ளேன். எனக்கு 7 மாத அனுபவம் (2005இல்) உள்ளது. திருமணதால் என் வேலை தடைபட்டுள்ளது.நான் மீண்டும் singapore இல் வேலை செல்ல விரும்புகிறேன். ஆனால் இங்கு அதிக(2 வருடம்) அனுபவம் தேவை. iam staying here in dep pass visa.வேலை கிடைக்க ஏதாவது டிப்ஸ் கொடுங்க.............
or i can do any small business at home itself.............
or is there any computer course that help to get a job.....

please give me an idea to proceed....

மேலும் சில பதிவுகள்