இனிய நினைவுகள்

அன்பு தோழிகளே, சிறு வயதில், நாம் விரும்பி சாப்பிட்ட சில உணவு பதார்தங்கள் காலஒட்டத்தில் நம் பழக்கத்தில் இருந்து மறைந்து போய் இருக்கும். (உ.த) நான் சிறுவயதில் விரும்பி சாப்பிட்ட சில பதார்தங்கள் இப்பொது அவ்வளவக கிடைபது இல்ல, போனி மிக்ஸ் என்று ஒரு சீரியல் இந்தியாவில் முதலில் வந்துகொண்டு இருந்தது, திரப்டின் பிஸ்க்கட், பள்லியின் அருகில் கிடைத்த எள்ந்த வடை இப்படி எல்லோருக்கும் சிறு வயதில் விரும்பி சாப்பிட்ட சில உணவு பொருட்கள் அதனை சார்ந்த நினைவுகள் இருக்கும் அதனை இங்கு பகிர்ந்து கொள்ளுங்களேன், அந்த் காலத்துக்கு செல்ல முடியவிட்டலும் அதன் நினைவுகளை ஒரு தனி சந்தோஷ்ம் இல்லயா. எதோ அறுசுவையயும், அதன் உறுப்பின்ர்களையும் நல்ல தோழிகளாக கருதி உரிமை எடுத்து பதித்து விட்டேன். அட்மின்ன் அவர்களே எதேனும் தவறு இருந்தல் பதிவை நீக்கிவிடுங்கள். நன்றி

நித்யா, த்ரெப்டின் பிஸ்கெட்டை விரும்பி சாப்பிட்டீங்களா? ஆச்சரியமா இருக்கே. இலந்தை வடை சொல்லுங்கள். இப்ப் கூட நாக்கு ஊறுது. அவனவன் கடப்பாரையை முழுங்கிட்டு ஜீரணம் ஆய்டுத்துங்கறாங்க. இதுக்குப்போய்..
அன்புடன்
ஜெயந்தி

நான் சிறு வயதில் இலந்த தூள் மிக மிக பிடிக்கும், ஸ்கூல் படிக்கும் போது யார்க்கிட்டயாவது சொல்லி, வாங்கி ஒரு குட்டி பாக்கெட் எல்லாரும் கையில கொஞ்சம் கொஞ்சமா போட்டு ரசித்து ருசித்து சாப்பிடுவோம்.

ஸ்கூல் க்ளாஸ் நடக்கும் போது நெல்லிக்காய் ஸ்கூல் பேக்குள்ள வச்சு தெரியாம எடுத்து சாப்பிடறது அந்த டேஸ்டே அலாதிதான் போங்க.

இன்னும் நிறைய இருக்கு சொல்லிட்டே போகலாம்.

அன்புடன்
பவித்ரா

மேலும் சில பதிவுகள்