ரமலான் உணவுகள்

ஃபாத்திமா......ரமலானுக்கு ஒரு நாளில் பாதி நாளை கிச்சனில் தான் செலவிட வேன்டிவரும்..இங்க வெளிநாட்டுல கொஞ்சம் அட்ஜச்ட் பன்லாம்..ஊர்லன்னா அப்ரம் அவ்வளவு தான்...அடுப்பு அணைக்கமுடியவே முடியாது.\
நான் 30 நோன்புக்கும் செய்வது தரி காச்சியது..கேரளாவில் பெரும்பாலான வீடுகளிலும் இது தினமும் செய்யப் படுகிரது..அது என் குறிப்புல் சேர்த்துள்ளேன்.
அது போல் எரச்சிப் பத்திரி,ஃப்ரூட் சாலட்,நோம்பு கஞ்சி,உன்னகாய்,vadai,பழம் பொரி,கீமா பொரோட்டா,இடியப்பம்,அப்பம்,ஸ்டூ,முட்டை பஜ்ஜி,உம்ம் அலி,பஃப்ஸ்,சமோசா,ஸ்ப்ரிங் ரோல்ஸ்,பேரீச்சம்பழம் பொரிச்சது,இன்னும் நிறைய விதமான பலகாரங்கள் செய்வோம்..இப்பத்திக்கி இதெல்லாம் தான் நியாபகம் வந்தது..இனி செய்ய செய்ய ஒவ்வொண்ணா நியாபகம் வரும்...நேரம் கிடைக்குமோதெல்லம் ஒவ்வொரு குறிப்பாக சேர்த்து விடுகிரேன்....இதில் கட்லெட்,தரிகாச்சியது,முட்டை பஜ்ஜி...ஆகியவை என் குறிப்பில் உள்ளது.

Dear Friends
ஐரோப்பா போன்ற நாடுகளில் நோன்பு விடுவது 8மனிபோல ஆஹிவிடுகிரது.சரியாக டின்னர் டைம் என்பதால் எந்த மாதிரி உனவுகள் செய்வது என்று குழப்பமாக இருக்கிரது.எனக்கு நோன்பு விடும் போது நோன்பு கஞ்சியே சாப்பிட்டு பழக்கமானதால் அதை விட்டு டின்னர் சாப்பிட கஷ்ட்டமாக இருக்கிரது.நீங்கள் என்ன செய்கிரீர்கள் என்று கொஞ்ஜம் சொல்லுங்கலேன் எனக்கு ஐடியா கிடைக்கும்.plz

பர்வீன் எங்க கேட்டீங்கன்னு நியாபகம் இல்ல...அப்படி இரவு சாப்பாடு நேரத்துல நோன்பு திறக்கரதா இருந்தா நோன்பு திறக்கும்போது பேரீச்சம் பழமும் தண்ணீரும்,பழங்களும் சாப்பிட்டுட்டு தொழுதுட்டு ஒரு 30 நினிஷம் கழிச்சு டின்னரையே சாபிடுங்க...எண்ணையில் வறுத்த உணவுகளை அந்த நேரமானதால் சாப்பிடாம இருப்பது நல்லது..அப்ரம் வயிரும் நறஞ்சு சப்பாடும் சாப்பிட முடியாம செஞ்சதெல்லாம் வீனாகும்.
இன்னக்கி கடல் பாசியை தன்னீரில் கொழிக்க வெச்சுட்டு அதில் பால் பொடி கலந்து ரோஸ் எசென்ஸ் சேர்த்து கிளரினேன்..
ஃப்ரிஜில் வெச்சு குளிர்ந்ததும் சாப்பிடப்ப நல்ல இருந்தது

அன்புள்ள தாலிக்கா
அஸ்ஸலாமு அலைக்கும்.வயிற்றில் தொடர்ந்து வலி இருந்தால் ஒரு நல்ல சர்ஜனை சென்று பாருங்கள்.நீங்கள் கொடுத்த ஐடியாவிர்க்கு மிகவும் நன்றிமா.ஆனால் நோன்பு கஞ்சி இல்லாமல் எனக்கு தன்டனை போல இருக்கு.அப்பரம் நேந்து செய்துவிட்டேன்.
நீங்கள் சொல்லியபடி கடல்பாஸ் செய்துபர்க்கிரேன்.உங்கள் தரிகாச்சியது ஒரு நாள் செய்துபார்க்கிரேன்.உங்கள் ரமலான் உணவுகள் என்ற லிஸ்டும் எனக்கு உபயோகமாக இருக்கு.உடம்பை பார்துக்கோங்க வஸ்ஸலாம்.

anunissa
ramalan food egga irukku please teel me

anunissa

மேலும் சில பதிவுகள்