சென்ற வார மன்றம் - 2 (02-09-07 ல் இருந்து 08.09.07 வரை)

<table width="98%">
<tr align="center">
<td>
<img src="files/pictures/last_week.jpg" alt="last week" />
</td>
</tr>
<tr>
<td>
<b>
கடந்த வாரம் (02.09.2007 - 08.09.2007) மன்றத்தில் வெளியான பதிவுகளின் அடிப்படையில் உறுப்பினர்களுக்கு கீழ்க்கண்ட சிறப்பு பட்டங்கள் கொடுக்கப்படுகின்றன.

இந்த வாரத்திற்கான பட்டங்களை அறுசுவை உறுப்பினர் ஒருவரைக் கொண்டு தேர்ந்தெடுக்கலாம் என்று எண்ணியிருந்தோம். எதிர்பாராத சிக்கல்களினால் இயலாமல் போய்விட்டது. இந்த வார சிறப்பு பதிவுகளை அறுசுவை அலுவலகத்தில் பணியாற்றும் சகோதரிகள் தேர்வு செய்கின்றனர். </b>
</td>
</tr>
<tr>
<td>
&nbsp;
</td>
</tr>
<tr>
<td>
&nbsp;
</td>
</tr>
<tr>
<td>
<font color="006060"><b>அதிக பதிவுகள் கொடுத்து இந்த வார அறுசுவை அரசி பட்டத்தினை இரண்டாவது முறையாக பெறுபவர் -

திருமதி. தளிகா (175 பதிவுகள்)</b></font>

அடுத்த இடங்களில்

2. ஹர்ஷினி - 127
3. சுபா ஜெயப்பிரகாஷ் - 43
</td>
</tr>
<tr>
<td>
&nbsp;
</td>
</tr>
<tr>
<td>
&nbsp;
</td>
</tr>
<tr>
<td>
<font color="006060"><b>சிறந்த தலைப்பு கொடுத்து டைட்டில் ராணி பட்டத்தை தட்டி செல்பவர்,

திருமதி. T.S. ஜெயந்தி. தலைப்பு "குறும்பு செய்யும் அரும்பு"</b></font>

பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட மற்ற தலைப்புகள்

பெயர் சூட்டும் பெரிய ராணி - சுபா
கூவிக்கிட்டே இருக்கேனுங்க - ஹர்ஷினி
அம்மா சமையல்னா சும்மாவா - வானதி

</td>
</tr>
<tr>
<td>
&nbsp;
</td>
</tr>
<tr>
<td>
&nbsp;
</td>
</tr>
<tr>
<td>
<font color="006060"><b>நகைச்சுவையான பதிவு கொடுத்து நகைச்சுவை ராணி பட்டத்தினை பெறுபவர்

திருமதி. விதுபா அவர்கள்.</b></font>

அவர் தொடர்ச்சியாக கொடுத்த இரண்டு பதிவுகள் -

இந்தப் பேரு போதுமா???

விமலா, நம் வள்ளல் அட்மினுக்கு "அல்லி ராணிகளை மெச்சிய கில்லி ராஜா" என்ற பட்டம் வழங்கலாம்னு நினைக்கிறேன்...நல்லாருக்கா?

நோ தூக்கம் ப்ளீஸ்

பகல்லே பத்து மணிக்கு தூக்கமா? ஆரோக்கியம் பகுதியில அடுத்த த்ரெட் ஆரம்பிச்சிடவா? பாத்துங்க...அடுத்த வாரத்தில "பகலில் தூங்கும் பாலைவனத்து ராணி"ன்னு பட்டம் கொடுத்துடப்போறாங்க...

<br />
</td>
</tr>
<tr>
<td>
&nbsp;
</td>
</tr>
<tr>
<td>
&nbsp;
</td>
</tr>
<tr>
<td>
<font color="006060"><b>"தாய்ப்பால் அதிகம் சுரக்க" என்ற தலைப்பில் திருமதி. செய்யது கதீஜா அவர்கள் இட்ட பதிவினை இந்த வாரத்தின் பயனுள்ள பதிவாக தேர்வு செய்கின்றோம்.

<a href="http://www.arusuvai.com/tamil/forum/no/5108#comment-7424" target="_blank">http://www.arusuvai.com/tamil/forum/no/5108#comment-7424</a>

<font color="006060">சிரிக்க வைத்த தலைப்பு - ருபினா சுண்டக்காய்

உபயம் : திருமதி. ப்ரதீபாலா</font>

</b></font>
<br />
</td>
</tr>
<tr>
<td>
&nbsp;
</td>
</tr>
</table>

பட்டங்களை வென்ற தளிகா, விதுபா, ஜெயந்திஅக்கா, கதீஜா ஆகியோருக்கு வாழ்த்துக்கள்.....

சகோதரி ப்ரதீபாலா அவர்கள் அறுசுவையில் பணி புரிவதால் அவர் குடுக்க தயங்கிய விருதை அவர் சார்பாக நான் இப்போது அளிக்கிறேன்:

//என்னிடம் இருக்கும் ஆங்கிலப் படங்களின் எண்ணிக்கை 700 ஐத் தாண்டும்:-) நீங்கள் சொல்லாமல் விட்ட Will Smith படங்கள் இன்னும் சிலவற்றை பார்த்திருக்கின்றேன். I am Legend DVD க்காக காத்திருக்கின்றேன்.//

//(ஹே.. யூ நோ, டுடே ஐ ஸ்பெண்ட் ஒன் அவர் டைம் இன் ஜிம், ஐ'ம் ஸோ டயர்டு பா..)//

//எனக்கு ஆங்கிலம் தெரியாததால் நான் ரீடர்ஸ் டைஜஸ்ட் எல்லாம் படிப்பதில்லை//

இப்படி ஒன்றிற்குமேல் பல இடங்களில் அலட்டிய திரு. அட்மின் அவர்களுக்கு இந்த வார 'அலட்டல் ராஜா' என்ற பட்டம் வழங்கப்படுகிறது.

அன்பு சகோதரியே..

ப்ரதீபாலா அறுசுவையில் பணிபுரிபவர் அல்ல. உங்களைப் போல் அவரும் ஒரு உறுப்பினர். அவர் கொடுத்திருந்த தலைப்பை நகைச்சுவை தலைப்பாக தேர்வு செய்திருக்கின்றார்கள்.

அப்புறம், நீங்க உங்க மனசுல என்னவெல்லாம் விருது கொடுக்கணும்னு நினைக்கிறீங்களோ அது எல்லாத்துக்கும் அட்மின் பொருத்தமானவரா இருப்பாரு. அலட்டல் ராஜாவில் ஆரம்பித்து, அறுவை ராஜா, புலம்பல் ராஜா, போக்கிரி ராஜா, பொறுக்கி ராஜா.. ன்னு எல்லாமே எனக்கு பொருந்தும். இப்படி ஒவ்வொன்னுத்துக்கா கொடுக்க ஆரம்பிச்சிங்கன்னா, வருசம் முழுக்க விருது கொடுக்கலாம். உங்களுக்கு நேரம் கிடைக்குமான்னு யோசிச்சுக்கோங்க...

(நீங்களும் கொஞ்ச நாளா எம்மேலே கோபமா இருக்கீங்க போல இருக்கு! இவ்வளவு பேர் வெறுப்பை சம்பாதிக்கிற மாதிரி, நான் அப்படி என்ன செஞ்சேன்னுதான் தெரியல..)

வானதிக்கோ, என்னாங்கொ எப்படிங்கோ. அருமையான பட்டம், பொருந்தும் பட்டம் தான் கொடுத்திருக்கீங்க. அனா வெருமனே சொல்லி இருந்தா, அப்படி தோணி இருக்காது. நீங்க அந்த பதிவை இங்க காபி பேஸ்ட் பண்ணதால, இப்ப தான் புரிஞ்சது. இங்க அலட்டல் யாருன்ன்னு.

<font color="blue">
அன்புடன்
ஹர்ஷினி :)</font>

<font color="blue">
அன்புடன்
ஹர்ஷினி :)</font>

சகோதரி ப்ரதீபாலா மன்னிக்கவும். உபயம் ப்ரதீபாலான்னு கடசியா போட்டிருந்ததால விருதுகளோட உபயமே ப்ரதீபாலான்னு நினைச்சுட்டேன்.
அட்மினண்ணா, எனக்கு கோவம் வர வயசெல்லாம் கடந்தாச்சு. இப்பொல்லாம் நோ கோவம்தான். இந்த வாரம் யாருக்கு அலட்டல் விருது குடுக்கலாம்னு (யாரு கோச்சிக்காதவங்க) யோசிச்சப்ப கிடைச்சவங்கதான் நீங்க. அதுக்குன்னுட்டு எனக்கும் கோவம் வரும்னு காமிச்சிடாதிங்கண்ணோவ்!!

நன்றி. அட்மின் அவர்களே. நீங்கள் விருது குடுத்த முகூர்த்தம் நான் ஹிந்தி போட்டியில் ஒரு முதல் பரிசும், ஒரு மூன்றாம் பரிசும் பெற்றிருக்கிறேன். (நேரமின்மையால் கலந்து கொண்டதே இரண்டு போட்டியில் தான்)

என்பையனுக்கு அவன் ஆபீஸில் BEST PERFORMER விருது கிடைத்துள்ளது.
அன்புடன்
ஜெயந்தி

வாழ்த்துக்கள் ஜெயந்தி மேடம்.

அன்புடன்
ரீஹா :-)

How r u?........Congrates for both of u.....Mam tom in home virundhu have planned to some different of varities ....can u help to do variety of appetizer which is easy to prepare..

Like first
Salad
Appetizers
Lunch
Juice

leemacyril

leemacyril

வாழ்த்துக்கள்!!:) ஜெயந்தி மேடம்,
மிக்க மகிழ்ச்சியாகவுள்ளது. அட்மின் கை மிக ராசியான
கை தான்,இல்லையா?
அன்புடன் விமலா.

வாழ்த்துக்கள் ஜெயந்தி மேடம்!

மேலும் சில பதிவுகள்