மைண்ட் யுவர் ஓன் பிஸினஸ்!

தலைப்பை பார்த்து பயந்துராதீங்க யாரும், நான் திட்டலீங்க :-) மனோஹரி ஆண்ட்டி கொஞ்ச நாளா புதுசா ஏதோ பிஸினஸ் பண்ணுறாங்க இல்லியா.. அது என்னவா இருக்கும்னு ஒரு கெஸ் பண்ணலாமே அவங்களா சொல்ற வரைக்கும், நல்ல பொழுது போகுமில்ல ;-) நான் அவங்க ஏதாவது கவுன்சிலிங் பண்றாங்களோனு நினைக்கிறேன்.

ஆனா அதுக்கு அவங்க இவ்ளோ பிஸியா ஆக மாட்டாங்க. அதனால, டிசைனர் துணி விற்பனை செய்யறாங்கனு தோணுது. உங்களுக்கு என்ன தோணுது, அவங்க அப்படியே கதறிட்டு வரணும், என்னை விட்டுருங்க நானே சொல்லிடறேன்னு.. புரிஞ்சுதா சகோஸ்?

அன்புடன்,
ஹேமா.

anbudan.
hema.

அன்புடன்,
ஹேமா.

anbudan,
hema.

அன்புடன்,
ஹேமா.

ஆன் லைனில் இருந்தால் சமீபத்திய கருத்துக்களில் உள்ள தேவையற்ற குப்பையை நீக்கவும்.

<font color="blue">
அன்புடன்
ஹர்ஷினி :)</font>

<font color="blue">
அன்புடன்
ஹர்ஷினி :)</font>

sagos ellarum amaidhiya irunga.. indha madhiri thollaigal vandha adhula oru nalla point irukku- ennana namma website popular agittu irukku enbadhe!! nalla yosicha ella famous idathulayum indha madhiri nuisance irukkum! idhuku kobam ellam padama nalla adhu mela thuuuu nu thupittu jollya poidanum ;-)

seri rendu perum business ennanu sollama kathitu pona epdi?? sollunga :(

anbudan,
hema.

அன்புடன்,
ஹேமா.

harshini vaanathi, indha kelviyai naan neekita en kelvi mattum thaan poguma illa muzhu threadum poguma??

anbudan,
hema.

அன்புடன்,
ஹேமா.

சரி நிறைய தமிங்கில பதிவு போட்டாச்சு.. அட்மின் உங்க ஸ்பீடே ஸ்பீடு.. :-) ஆமா நான் இட்ட கேள்வியை நான் நீக்கினா என் கேள்வி மட்டும் தான் நீங்குமா இல்ல முழு த்ரெட்டும் நீங்குமா?

அன்புடன்,
ஹேமா.

அன்புடன்,
ஹேமா.

oh! thanks admin to remove that obsene post.

நீக்க முடிஞ்சா நீக்கிடுங்க. முழு த்ரெடும் போகும்.
<font color="blue">
அன்புடன்
ஹர்ஷினி :)</font>

<font color="blue">
அன்புடன்
ஹர்ஷினி :)</font>

adminaalathaan neekka mudiyumnu ninaikkireen hema. nee try panni paaru

மேலும் சில பதிவுகள்