மஞ்சள் நீராட்டு விழா

அன்பு நேயர்களே இந்த தலைப்பு ஆன்மீகத்தோடு சம்பந்தமில்லை என்றாலும் நமது தமிழ் பாரம்பரியத்தோடு சம்பந்தப்பட்டிருப்பதாலும் முக்கியமாக நாகரீக வளர்ச்சியோடும் சம்பந்தப்பட்டிருப்பதால் இந்த இடத்தில் பதிவைப் போட முடிவுச் செய்தேன்.

அதாவது முன்பெல்லாம் பெண் குழந்தைகள் வயதுக்கு வரும் விசயத்தை மிகவும் கோளாகலமாக ஊரைக் கூட்டி உற்றார் உறவினரோடு கொண்டாடுவார்கள். இப்பொழுதும் கிராமங்களில் இந்த சடங்குகள் நடக்கின்றது. ஆனால் நகர் புறங்களில் சுத்தமாக கிடையாது என்று நம்புகின்றேன்.ஆகவே தமிழச்சிகளுக்காக ஏற்ப்படுத்தப்பட்ட இந்த சடங்கு நமது தமிழ் சமுதாயத்தில் அழிந்து வருவது குறித்து உரையாடலாம் என்று நினைக்கின்றேன். அந்தக் காலத்தில் இந்த சடங்க்கை ஏன் ஏற்படுத்தினார்கள் என்பதற்கு பல காரணங்கள் இருக்கலாம். ஆனால் வேலையின் நிமித்தம் வெளி நாடுகளில் வாழும் பெற்றோர்களால் இந்த சடங்குகளை நடத்த முடியாது என்பது எல்லோருக்கும் தெரியும்.ஆனால் நடத்த வேண்டும் என்று முடிவெடுத்து விட்டால் அதை எந்த இடத்திலும் நடத்தலாம்.ஆகவே உண்மையான நடை முறையிலான விசயங்களைப் பற்றி உரையாடலாம்.

என்னைப் பொருத்தவரையில் இது ஒரு ஆரோக்கியமான சடங்காகவே நினைக்கின்றேன். மற்றவர்களைப் பற்றியோ வேறு ஏதாவது காரணத்தாலும் இந்த சடங்கை அழியாமல் காப்பாற்ற வேண்டியது ஒவ்வொரு தமிழச்சியின் கடமை என்று தான் கூறுவேன். இப்பொழுது பெற்றொர்கள் இந்த சடங்கைத் தவிர்ப்பதற்கு என்ன காரணம், இந்த சடங்கு இன்றைய காலகட்டத்தில் அவசியமா? அவசியமில்லையா போன்ற விசயங்களை நேயர்கள் அனைவரும் உங்கள் பொன்னான கருத்துக்களைப் பதிக்குமாறு கேட்டுக் கொள்கின்றேன். நன்றி.

தளிக்கா
நான் பேச நினைப்பதெல்லாம் நீ பேச வேண்டும். என்ற பாடல் போல நான் நினைக்கும் குறிப்பெல்லாம் நீங்கள் கொடுத்து கொண்டே வருகிறீர்கள். இன்னும் ஒரு ஜோக் எமோஷனில் குரிப்பில் தாளிக்க என்று எழுதுவதற்கு பதிலா தளிக்கா என்று எழுதி விட்டேன்.பிறகு மாற்றி விட்டேன்.
ஜலீலா

Jaleelakamal

வஸ்ஸலாம் ஹலீமா,
அப்பா உங்க ஐடிக்கு பின்னாடி ஒரு 15 சேத்தினா நான் கெட்டவ..ஹிஹி.....என் ஐடி இங்க போட பயமா இருக்கே.....உங்க ஐடி பயமில்லாட்டி நீங்க போட்டா நான் உங்கள்கு மெயில் பன்ரேன்..அட்மின்ட சொல்லி அனுப்பசொன்னாலும் பரவாயில்லை..அவர்கு இனி கஷ்டமா இருக்குமோ தான் சொல்ல வருத்தம்.
உங்களுக்கு ஏதும் ஃபேக் ஐடி இருந்த இங்க போடுங்க ஹலீமா..இல்லாட்டி நான் ஒண்ணு cரிடேட் பன்னிட்டு அனுப்பரேன் ..சரியா?
நானா நிறைய எல்லாம் படிக்கல ஹலீமா....பட்டம் வாங்காம சொந்தமா படிச்சது தான் அதிகம்(கனவரின் ஊக்கத்தால்).நீங்க முன்னயே இருந்தா மெம்பெரா இப்ப ஊருக்கு போயிட்டு வந்தீங்களா??

தளிகா:-)

ஜலீலா,
அப்படியா நானும் யோசிப்பேன் என்னடா இந்த ஜலீலா நம்ம குறிப்பையெல்லாம் காப்பி அடிக்கிதேன்னு;-D.....ஒருவேளை நம்ம இஸ்லாமியர் வீட்டுல காமனா செய்யுர குறிப்புகள்னாலயோ??தளிகாவை தாளிச்சுட்டீங்களா??பயங்கரமான ஆளு தான் போங்க நீங்க.

தளிகா:-)

தளிகா
இன்னும் நிறைய இருக்கு ஆனால் இஸ்லாமிய மற்றும் பிராமணர் சமயலில் நான் செய்கிற முறையே தான்

ஜலீலா

Jaleelakamal

தளிகா
தாராவீஹ் தொழுகைக்கு போவிங்களா
நான் ட்யெலி போகிறேன்

ஜலீலா

Jaleelakamal

இருக்கலாம்

Jaleelakamal

@ subha jayaprakash
"எங்களுக்கோ ஒரு பெண் அதன் திருமணத்திற்கு முன் ஒரு தேவதை போல் அலங்காரம் பண்ணி பார்க்க எங்களுக்கு ஒரு சந்தர்ப்பம் என்றார்கள்.".....

correct ah sonneenga...aana...
andha aasiaya oora koottaama kooda niraivetralamae..namma ponna alaga alangarichu,vidha vidha dress pannivittu,naamum namma veetla irukkavangalum aasa theera pathu,rasichu adha foto eduthu niyabagama vachukkalame...

ennaikavadhu sondhakaaranga veettukku varumbodhu avanga kitta kamikkalam,namma sandhoshatha share pannikalam....
ippadi seyyum bodhu avanaga aasaiyum theerum,andha ponnum sangada pada maattal...
yenna solreenga???

love all...hate only hatred

love all...hate only hatred

hai to all...
i am new to this site..edhu, enga irukkunnu seriya puriya maattengudhu...konjam thadumaarren...parava illai..seekkiram kathukkalam.....
summa ella seniors kum oru hai hello vaikkalamnu dhan indha posting...
HAI HELLO....

love all...hate only hatred

love all...hate only hatred

நான் ஜெயந்தியின் கருத்தை ஒத்துபோகிறேன் இப்பொது இருக்கும் நிலையில் நாம் குழந்தைக்கு இவற்றைப்பற்றி சொல்லிக்கொடுப்பது அவசியம் சமீபத்தில் பத்திரிக்கையில் 12 வயது பெண் குழந்தைக்கு கர்பம் என்றும் டுவின்ஸ் என்றும் படித்தேன் . விசாரித்ததில் பக்கத்துவீட்டுபையனுடன் அப்பா அம்மா விளையாட்டு விளையடினேன் என்றுதான் அப்பெண்னால் கூறமுடிந்தது இப்போது அப்பையன் சிறுவர்களுக்கான சிறையில்

dear thaleeha
haleema15 is another one.not me.my id here is only haleema.my name is noor ayesha.this is my daughter name only.sorry for this late reply,i give u my id here later for u

மேலும் சில பதிவுகள்