பாம்பு கடிச்சா என்ன ஆகும்?

எனக்கு நேத்து என்னை ஒரு பாம்பு வந்து கழுத்துல கடிச்ச மாதிரி கனவு வந்துது. அதுவும் எப்படி தண்ணில இருந்து திடும்னு பாஞ்சு துரத்தி துரத்தி கடிக்குது. ஒரு 6 மணிக்கு வந்துருக்கும் அதுக்கு அப்புறம் கண்ணை மூடினா இந்த பாம்பு தான் வந்துது. அதனால அதோட தூக்கம் போச்சு. இதுக்கு என்ன அர்த்தம்னு தெரிஞ்சவங்க சொல்லுங்க. இளவீரா, சீக்கிரம் வாங்க. எனக்கு கனவு பலன்ல நம்பிக்கை இருக்கா இல்லியான்னு எல்லாம்ம் தெரியல, ஆனா இதை பத்தி தெரிஞ்சே ஆகணும்னு ஒரு ஆர்வம்.

அன்புடன்,
ஹேமா.

நல்ல கனவு ஹேமா. ஆனா அதோட பலன் தெரியாது.

<font color="blue">
அன்புடன்
ஹர்ஷினி :)</font>

<font color="blue">
அன்புடன்
ஹர்ஷினி :)</font>

ஹேமா, பாம்பு கடிச்சா நல்லதுன்னு என் பாட்டி சொல்வாங்க.

நான் எதாவது சொல்லப்போக அப்புறம் இந்த பதிவும் பக்கம் பக்கமா நீண்டுகிட்டு போயிடும். சும்மா மனசுக்குள்ள சிரிச்சுக்கிட்டு இதை படிச்சிட்டு போயிடுறேன்.

ஐ! பாபு மாமா நம்மளுக்கு பயப்படுறாரு!! :D நாம் வெற்றி அடைந்து விட்டோம் சகோதரிகளே!!

அன்புடன்,
ஹேமா.

அன்புடன்,
ஹேமா.

இப்ப எல்லாம் ரொம்பவே பயமா இருக்கு. யாரு எப்ப ஜாலியா பேசுறீங்க, எப்ப சீரியஸ்ஸா பேசுறீங்கன்னே தெரிய மாட்டேங்குது. பேருக்கு அங்க அங்க ஸ்மைலிய போட்டுக்கிறாங்க. வார்த்தைகள் மட்டும் ஒரு பக்கம் தேனும், ஒரு பக்கம் விஷமும் தடவி வருது. அட்மின் மட்டும் யார் எது சொன்னாலும் எருமை மாட்டு மேலே மழை பேஞ்ச மாதிரி கேட்டுக்கிட்டு போய்க்கிட்டே இருக்கணும். ஆனா, திருப்பி பதில் சொல்லிட்டா அவ்வளவுதான்.

அதெப்படி உடனே எல்லாம் ஒண்ணு சேந்துக்கிறீங்க?

//(நாம் வெற்றி அடைந்து விட்டோம் சகோதரிகளே!!)//

ரொம்ப சந்தோசம். அப்புறம், நான் உங்களுக்கு மாமான்னா என்னோட சகோதரிகள் எல்லாம் உங்களுக்கு சகோதரிகளா இருக்க முடியாது.

அட்மின் என் பாட்டிதான் சொல்வாங்க, நான் சொல்லமாட்டேன்.

ஆனா விஞ்ஞானப்பூர்வமாக கனவுக்கும் நம் உடலில் வரும் நோய்க்கும் தொடர்பு உண்டு என எப்போதோ படித்த ஞாபகம். சரியான ஆதாரம் என்னிடம் இல்லை.

விவாதம் நீண்டுக்கினே போவுமேன்னு பயப்படாதீங்க, நானு ஜகா வாங்கிகறேன்.

/எருமை மாட்டு மேலே மழை பேஞ்ச மாதிரி/இதை பார்த்துவிட்டு சிரித்ததற்கு அளவே இல்லை.பதில் தந்தாலும் தராவிட்டாலும் மாட்டுவது நீங்கதான்.

ஹாய் ரோஸக்கா,

இன்னமும் தூங்காம என்ன பண்றீங்க? எனர்ஜி லெவல் ஜாஸ்தியாடிச்சா:-) சும்ம கேட்டேன் அடிச்சிறாதீங்க:-)

<font color="blue">
அன்புடன்
ஹர்ஷினி :)</font>

<font color="blue">
அன்புடன்
ஹர்ஷினி :)</font>

நாளை விடுமுறை என்பதால் வீட்டில் எல்லோருமே அரட்டை அடிக்கிறோம்.இங்கு ரம்சான் சீசனில் எவ்வளவு நேரம் ஆனாலும் பகல் போலத்தான் இருக்கும்.இப்போதான் வெளியே போய்விட்டு வந்தோம்.பொண்ணுக்கு உடம்பு சரியில்லையா?

ஆமாங்க பொண்ணுக்கு ஜலதோஷம், இருமல். இப்ப தூங்கிட்டு இருக்கா.

நீங்க டயட் நிறுத்திட்டீங்களா இல்ல இன்னமும் தொடருதா?

<font color="blue">
அன்புடன்
ஹர்ஷினி :)</font>

<font color="blue">
அன்புடன்
ஹர்ஷினி :)</font>

மேலும் சில பதிவுகள்