ஸ்டாக் மார்கெட்டில் முதலீடு

நான் யூ எஸ் ஸ்டாக் மார்கெட்டில் முதலீடு செய்ய விரும்புகிறேன் .எனக்கு உதவுங்கள் .முடிந்தால் இணைய தள முகவரி தரவும்.

வழக்கம் போல் எனக்கு யாரும் பதில் சொல்லவில்லயா?ம்ஹூம்....பரவாயில்லை...

உன் கனவு நனவாகும்...அதுவரை தூங்காமல் இரு.

இந்த மாதிரி கேள்விகளுக்கெல்லாம் பதில் சொல்றதுக்கு இருந்த ஒருத்தரையும், சண்டை போட்டு இந்த பக்கம் வராத மாதிரி பண்ணிட்டீங்க. அறுசுவையை அவர் பாத்துகிட்டுதான் இருக்காரு. பதில் சொல்ல மாட்டேங்கிறார். தமிழ்ல டைப் பண்ணாததால, எங்கே பட்டம் கொடுத்துடுவாங்களோன்னு பயப்படுறாரு. (பயப்படாம வாங்க. ஆரம்பிச்ச நாள்லேர்ந்து ஒழுங்கா தமிழ்ல டைப் பண்ற எனக்கே அந்த பட்டத்தை கொடுத்துட்டாங்க.. )

// இருந்த ஒருத்தரையும், சண்டை போட்டு இந்த பக்கம் வராத மாதிரி பண்ணிட்டீங்க//பண்ணீட்டோம்னுல்ல போடனும்.டிசென் சீக்ரமா வந்து என்னனு பாருங்க.விவாதத்திற்காக எதுவும் பேசினால் சீரியஸா எடுக்கமாட்டீங்கதானே??வீட்டில் ரொம்ப பிசினு சொல்லிட்டு சீக்ரமா வாங்க.கண்டிப்பா நம்புவோம்.எப்போ மீண்டும் டிசென்???

அவங்களும் தான் நம்மள திட்டி இருக்காங்க..நாம என்ன கோவிச்சுக்கறோமா?எனக்கு பிடிக்காத விஷயங்கள் மத்தவங்களுக்கு பிடிக்கலாம்...ஆனா அதில நான் தலையிட மாட்டேன்...இந்த விஷயம் தான் அவங்களுக்கும் நமக்கும் ஒத்து போகல..ஒரு வேல இந்த விஷயமும் அவங்களுக்கு யூஸ்ஃபுல்லா இல்லயோ என்னமோ.வேணும்னா டூ விட்டுருந்தத பழமாக்கிக்கலாம்..உங்களுக்கு ஓகே யா டிசென்? யூ எஸ் ஸ்டாக்ஸ் பத்தி எனக்கு சில விவரங்கள் தான் தெரியும்..நிச்சயமா அருசுவை வரவங்களுக்கு தெரியும்னு நம்பறேன்..

உன் கனவு நனவாகும்...அதுவரை தூங்காமல் இரு.

வழக்கம் போல பதில் சொல்லலையான்னா என்ன அர்த்தம் அம்பி? நீங்க தானே தலைவி அப்போ நீங்க தான் எங்களுக்கு விளக்கம்லாம் சொல்லணும்.. என்ன போங்க :-)

அட்மினுக்கு யார் வர்றா போறானு பார்க்க முடியும்ங்கறதுக்காக இந்த மாதிரி பண்றது ரொம்ப டூ மச் ;-) எனக்கு எப்போ வர்றாங்க மாமி?

அன்புடன்,
ஹேமா.

அன்புடன்,
ஹேமா.

என்ன வச்சு காமெடி ,கீமெடி பண்ணலியே...சிரிப்பு போலிஸ் மாதிரி நான் உங்களுக்கு சிரிப்பு தலைவியா இருக்கேன்....இந்தியன் ஸ்டாக் மார்கெட் பத்தி வேணா எனக்கு கொஞ்சம் தெரியும்... இது ஒன்னும் பெரிசில்லை..விகடன்.காம், ஐ.சி.ஐ.சி.ஐ.காம் போணா தெரியுங்கிறீங்களா? இங்க லாஸ் ஆனது பத்தாம யூ.எஸ் லயும் லாஸ் பண்ணனும்னு ஆசை....வேற ஒன்னும் இல்ல..

உன் கனவு நனவாகும்...அதுவரை தூங்காமல் இரு.

டியர் அம்பிகா ஸ்டாகில் முதலீடு பன்னுவதற்கு,
scottrade.com,principle.com
போன்றவை உபயோகமாக இருக்கும் ஆனால் அவை payingsites than S&P ratings 5star என்றால் கண்னை மூடி கொண்டு வாங்கலம்.
நன்றாக தெரிந்த பின் ஸ்டாகில் இறங்குவது நன்று.
urs,
Rathika

ஹலோ அம்பிகா,
இந்த திருமதி சுகன்யா பிரகாஷின் பதிவிலும் போட்டிருந்தேன். இங்கும் தருகிறேன். தேவையெனில் போய் பாருங்கள்.

thestreet.com, fool.com இல் அமெரிக்க பங்குசந்தை விபரங்கள் பார்க்கலாம். அதைவிட pbs தொலைக்காட்சியில் Nightly Business Report என்று ஒரு நிகழ்ச்சி ஒவ்வொரு நாளும் இருக்கு. அதிலயும் பங்குச்சந்தை தொடர்பாக பல விடயங்கள் பார்க்கலாம். ஒன்லைன்ல அந்த லின்க் - http://www.pbs.org/nbr. இப்ப அமெரிக்கால Housing bubble, Mortgage bubble இருக்கிறதால சிலசமயம் அது பங்கு சந்தையிலும் தாக்கத்தை ஏற்படுத்தலாம். எனவே கவனமாக ஆராய்ந்து முதலீடு செய்யுங்கள்.
Wish you all the best!
-நர்மதா :)

மன்னிக்கவும்...நர்மதா,ராதிகா உங்கள் பதிவுகளை நான் இப்பொழுதுதான் பார்க்கிறேன்.scottrade.com ல் ப்ரோக்கரேஜ் சார்ஜ் 7 டாலர் கேட்கிறார்கள்..இன்னும் குறைவாக நான் எதிர்பார்க்கிறேன்..நன்றி ராதிகா..

ஹாய் நர்மதா..மிக்க நன்றி..நான் முயற்சித்து பார்க்கிறேன்..இப்போ நம்ம ஊரு மார்கெட் எங்கயோ போயிடுச்சு.. நீங்கள் சொன்ன மாதிரி கவனமாக முதலீடு செய்கிறேன்..

உன் கனவு நனவாகும்...அதுவரை தூங்காமல் இரு.

மேலும் சில பதிவுகள்